K U M U D A M   N E W S

இந்தியஅரசியல்

INDIA கூட்டணிக்கு CJP ஆதரவு ! போராட்டக் களத்தில் ஒன்றினையும் ராகுல் - அபிஜித் !

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்து தனித்தனியே போராட்டம் நடத்தி வந்த சிஜேபி-யும், இந்தியா கூட்டணியும் சேர்ந்து போராட்ட களத்தில் போராடபோவதாக அபிஜித் தீப்கே வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் களத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

கர்ப்பிணி பத்திரிக்கையாளரை தள்ளிவிட்ட வழக்கு...ராகுலுக்கு பறந்த நோட்டீஸ்!

கர்ப்பிணி பத்திரிக்கையாளரை தள்ளிப்பட்ட வழக்கில், டெல்லி உச்சநீதிமன்றம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம்...தீபாவளி வரை அபிஜித் தீப்கே போட்ட திடீர் உத்தரவு!

இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், இது குறித்து அபிஜித் தீப்கே அதிரடியான முடிவை வெளியிட்டுள்ளார்.

SIR விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு... தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

புடிச்சு ஜெயில்ல போடுங்க ! தேர்தல திருப்பி நடத்துங்க ! தேர்தல் ஆணையரை சாடிய உத்தவ் தாக்கரே !

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கி சிறையில் அடைக்க வேண்டும் என்றும், தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருப்பதாக கூறி மூன்று மாநிலங்களில் மறுதேர்தல் நடத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் திருச்சி பேரணி அமைய வேண்டும் - திருமாவளவன்

திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி, தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், அகில இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் பேரணியாகவும் அமைய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு தெரிவித்துள்ளார்.