"தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழில்கள் ஆந்திராவிற்கு Take Diversion"- தவெக அரசை விளாசிய இபிஎஸ்!
ஜிஎஸ்டி வளர்ச்சி குறைவு மற்றும் ஆந்திராவிற்கு தொழில் முதலீடுகள் செல்வதைச் சுட்டிக்காட்டி தவெக அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜிஎஸ்டி வளர்ச்சி குறைவு மற்றும் ஆந்திராவிற்கு தொழில் முதலீடுகள் செல்வதைச் சுட்டிக்காட்டி தவெக அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அரசியல் பயணத்தில் ஆன்மிகத் தரிசனம்… விஜயவாடா கனக துர்கா அம்மன் கோயிலில் முதலமைச்சர் விஜய் வழிபாடு. மகிஷாசுரனை வதம் செய்த அன்னை, தங்க மழை பொழிந்த தலபுராணம், நவராத்திரியில் ஒன்பது அலங்காரங்கள் என இந்தக் கோயிலின் சிறப்புகள் என்னென்ன?
“தமிழகத்தில் மிக எளிதாக ஆட்சியை பிடித்து முதல்வர் ஆகிறார்கள். என்னால் அது முடியவில்லை” என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
கட்சி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் முதலமைச்சரானதாக விஜயுடன் தன்னை ஒப்பிட்டுப் பேச வேண்டாம் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் 19 வயதில் 9 பேரை திருமணம் செய்து பணம் மற்றும் நகைகளுடன் தப்பியோடிய இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் காவலர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, தமிழர் அறத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்காகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் செய்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் விஜய்யை சந்திக்க விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
பவன் கல்யாணின் வாள் சுழற்சியிலிருந்து, அவரது பாதுகாவலர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.