K U M U D A M   N E W S

அரசியல்

Isaivani இந்து மதத்தை புண்படுத்துறாங்க.. Vijay Seeman ஏன் வாய்திறக்கல? Ramji Paramahamsa Open Talk

இசைவாணியின் ஐ எம் சாரி ஐயப்பன் பாடல் சரியாக புரிந்துக்கொள்ளாமல் பாடப்பட்ட குழந்தையின் பாடல் என நான் எடுத்துக்கொள்கிறேன் என பிரம்ம ஸ்ரீ இராம்ஜி பரமஹம்சர் தெரிவித்துள்ளார்.

"நா வந்துட்டேன்னு சொல்லு" - அண்ணாமலையை வெல்கம் செய்து கரூரில் போஸ்டர்கள்

"நா வந்துட்டேன்னு சொல்லு", "ஐ அம் பேக்" என்ற பரபரப்பான வாசகங்களுடன், அண்ணாமலையை வரவேற்று சொந்த ஊரான கரூரில் பாஜகவினர் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

சென்னை வருகிறார் அண்ணாமலை

சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று நண்பகலுக்கு மேல் சென்னை வருகிறார்.

அண்ணாமலை ரிட்டர்ன்ஸ்.. உற்சாக வரவேற்புக்கு ஆயத்தமாகும் பாஜக

இங்கிலாந்தில் அரசியல் கல்வி முடித்து, இன்று சென்னை திரும்பும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜக தரப்பில் பலத்த வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

"தம்பீ வா.. தலைமையேற்க வா.." உதயநிதி பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ. 27) தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விஜய்யை வீழ்த்த விபரீத வியூகம்சீமான் - ரஜினி மீட்டிங் சீக்ரெட்ஸ்

விஜய்யின் அரசியல் வருகையால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சீமான், திடீரென ரஜினியை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீமான் - ரஜினி மீட்டிங்கின் சீக்ரெட்ஸ் லீக்காகியுள்ளன.

"ரஜினி சார் வீட்டில் பிச்சை..." சர்ச்சையான விஜயலட்சுமியின் புதிய வீடியோ | Kumudam News

விஜய்யிடம் இருந்து தப்பிக்கவே சீமான் ரஜினி பக்கம் போய்விட்டதாக நடிகை விஜயலட்சுமி கருத்து

கூட்டணிகளுக்கு பறந்த 40 கோடி.. திண்டுக்கல் சீனிவாசனின் திடுக் குற்றச்சாட்டு! | ADMK | Kumudam News

கடந்த தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு கோடிகளில் பணம் பட்டுவாடா செய்ததாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

அடுத்தடுத்து வெளியேறும் நிர்வாகிகள்...விழுப்புரத்தில் வீழ்கிறதா நா.த.க? | Kumudam News

நாதக கட்சிகளில் இருந்து விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆகாஷ் – தரணீஸ்வரி திருமணம்... பிரபலங்கள் வாழ்த்து..!

தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆகாஷ் – தரணீஸ்வரி திருமணம் சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து மணமக்களை வாழ்த்தினர்.