K U M U D A M   N E W S

அமைச்சர்

நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி.. குற்றப்பத்திரிகை நகல் வழங்கிய நீதிமன்றம்

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் அவரிடம் வழங்கப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்

கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்களை பெற எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகியுள்ளார்.

ரஜினிகாந்த் உடல்நிலை.. மா சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்

நடிகர் ரஜினிகாந்திற்கு பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி.. “இனி தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்..” - இபிஎஸ் கிண்டல்

துணை முதலமைச்சர் உதயநிதி.. “இனி தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்..” - இபிஎஸ் கிண்டல்

BREAKING | அமைச்சரவையில் உதயநிதிக்கு 3வது இடம்

தமிழக அமைச்சரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடமான 2-வது இடத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளார்

அக்.4-ம் தேதி செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக உத்தரவு

அமலாக்கத்துறை வழக்கில் அக்டோபர் 4-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்

அமலாக்கத்துறை வழக்கில் சாட்சி விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தாயுமானவர் ஸ்டாலின்... அன்பை பெற இயலுமோ? அமைச்சர் செந்தில் பாலாஜி உருக்கம்!

Minister Senthil Balaji X Post on CM Stalin : உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன்.. வாழ்நாள் முழுமைக்கும் என அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

லிப்ஸ்டிக் பிரச்னை - ஜெயக்குமார் கடும் விமர்சனம்

"மாநகராட்சி கவனிப்பது கமிஷன், லிப்ஸ்டிக் பிரச்னையை மட்டுமே" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்னால் ஜாமின் ... செந்தில் பாலாஜி ஜாமின் குறித்து அமைச்சர் ரகுபதி கருத்து

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது வரவேற்கத்தக்கது என புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.