K U M U D A M   N E W S

அமித்ஷா

ஆம்புலன்ஸ் மீது மோதிய ராகுல் காந்தி கான்வாய்... அமித் ஷா அவதூறு வழக்கில் ஆஜராகச் சென்றபோது நேர்ந்த விபத்து!

காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பயணித்த கான்வாயில் இடம்பெற்ற ஐந்து வாகனங்கள், ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமித் ஷாவை வைத்து காய் நகரத்தும் ஈபிஎஸ்! த.வெ.க.விற்கு நெருக்கடியா?

த.வெ.க.வின் அதிமுக நிர்வாகிகள் மீதான கவனத்தை தடுக்க, எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமையின் தீர்ப்புக்கு காத்திருக்கிறாரா எடப்பாடி?....

அடுத்தது பிரதமர் பதவிக்கு குறி வைக்கிறாரா விஜய்?... டி.கே.சிவக்குமார் சொன்ன பதில்!

முதலமைச்சராக உள்ள விஜய் அடுத்தது பிரதமர் தான் என்று தவெக வட்டாரங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் கேள்வி கேட்டபோது அதற்கு பதிலளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

அதிமுகவை அமித்ஷாவிடம் சரண்டர் செய்துவிட்டார் இபிஎஸ்- மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தன்னுடைய சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க. விடம் அடகு வைத்துள்ளது" என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கரூர் விவகாரம்: விஜய் தவறு செய்திருந்தால் நடவடிக்கை உறுதி - சபாநாயகர் அப்பாவு கடுமையான விமர்சனம்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய்யின் காலதாமதமே விபத்துக்குக் காரணம் என்று சபாநாயகர் அப்பாவு காட்டமாகக் குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் எச்சரித்தார்.

திமுகவிடம் பதற்றம் தெரிகிறது – தமிழிசை செளந்தரராஜன் கருத்து

திமுகவிடம் பதட்டம் தெரிகிறது. 2026ம் ஆண்டு ஆட்சியில் தொடர விடமாட்டோம் என தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

“அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக மாற்றியவர் இபிஎஸ்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

அடக்குமுறைக்கும், ஆதிக்கத்துக்கும் தமிழ்நாட்டில் இடம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அமித்ஷாவை சந்தித்தது ஏன்?.. எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் விளக்கம்!

மத்திய அமைச்சர் அமிட்ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

அமித்ஷாவின் ஜோசியம் எடுபடாது.. செல்வப்பெருந்தகை பதிலடி!

"யார் அடுத்த பிரதமர் என்று அமித்ஷா கூறும் ஜோசியம் எடுபடாது" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

'திமுக வேரை அசைக்க முடியாது.. ‘ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி முதல்வராவார்’- அமைச்சர் ரகுபதி

"முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பின்னால் உதயநிதி ஸ்டாலின் தான் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.