K U M U D A M   N E W S

அமித் ஷாவை வைத்து காய் நகரத்தும் ஈபிஎஸ்! த.வெ.க.விற்கு நெருக்கடியா?

த.வெ.க.வின் அதிமுக நிர்வாகிகள் மீதான கவனத்தை தடுக்க, எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமையின் தீர்ப்புக்கு காத்திருக்கிறாரா எடப்பாடி?....

அடுத்தது பிரதமர் பதவிக்கு குறி வைக்கிறாரா விஜய்?... டி.கே.சிவக்குமார் சொன்ன பதில்!

முதலமைச்சராக உள்ள விஜய் அடுத்தது பிரதமர் தான் என்று தவெக வட்டாரங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் கேள்வி கேட்டபோது அதற்கு பதிலளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு.. முக்கிய அம்சங்கள் என்ன?

தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு இன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் அமளி..மோடி வீட்டை முற்றுகையிட ராகுல் காந்தி தர்ணா போராட்டம்!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி வீட்டை நோக்கி பேரணி செல்ல உள்ளனர்.

அட்ரஸ் மாறிய தவெக புகார் கடிதம்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தவெக எழுதியுள்ள ஒரு கடிதம், சமூக வலைதளங்களில் 'மீம்' மெட்டீரியலாக மாறியுள்ளது.

"எடப்பாடியின் டெல்லி மிஷன்"- அமித் ஷாவிடம் ஒப்படைக்கப்படும் 'சீக்ரெட் பைல்'!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக - பாஜக கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவும், சில முக்கியப் புகார்களை அளிக்கவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களில் புகழாரம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர்.

அமித் ஷாவை? அவதூறு ஷாவா? முதல்வர் ஸ்டாலின் அட்டாக்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஊரக வேலை திட்டம்: அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா இபிஎஸ்? முதல்வர் விமர்சனம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட மாற்றம் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அவர் மீது விமர்சனத்தை வைத்துள்ளார்.

ஓ.பி.எஸ். திடீர் டெல்லி பயணம்.. அமித்ஷாவுடன் 20 நிமிடம் ஆலோசனை!

ஓ. பன்னீர்செல்வம் இன்று திடீர் பயணமாக டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்திய சம்பவம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.