K U M U D A M   N E W S

அபராதம்

திமுக கொடியுடன் வட்டமடித்த இளசுகள் - போலீசார் அதிரடி நடவடிக்கை

மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் திமுக கொடிகளை கட்டியபடி சொகுசு கார்களில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வட்டமடித்த இளைஞர்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.

Irfan: “சாமனியர்களுக்கு தான் விதிமுறையா..?” யூடியூபர் இர்ஃபானுக்கு அபராதம்... எதுக்குன்னு தெரியுமா?

YouTuber Irfan Driving Bike Without Helmet : ஃபுட் ரிவீயூ வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் யூடியூபர் இர்ஃபான். சமீபத்தில் பிரியாணி மேன் சர்ச்சையில் சிக்கிய இவர், இப்போது இன்னொரு சிக்கலில் மட்டியுள்ளார்.

Actor Prashanth: அந்தகன் ப்ரோமோஷன்... எல்லை மீறிய பிரசாந்த்... இதுதான் அந்த அபராத தொகையா..?

Actor Prashanth Drive Bike Without Helmet : டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் அடுத்த வாரம் (ஆக.9) வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரசாந்துக்கு சென்னை காவல்துறை அபராதம் விதித்துள்ளது.

சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு ரூ.35,000 அபராதம்.. தமிழ்நாட்டில்தான்.. முழு விவரம்!

Consumer Grievances Commission Fine on Hotel : ஆரோக்கியசாமிக்கு ஆதரவாக அமைந்துள்ள இந்த தீர்ப்பை வைத்து சமூகவலைத்தளங்களில் நெட்டின்சன்கள் வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 'இனிமே நாமளும் ஹோட்டலில் ஊறுகாய் வைக்கவில்லை என்றால் நீதிமன்றத்துக்கு சென்று விட வேண்டியதுதான்' என்று கூறி வருகின்றனர்.

சென்னை தி.நகரில் 43 கடைகளுக்கு 'சீல்'... மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி... என்ன காரணம்?

சென்னையில் குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்கள் கூடுதலாக 1% தனி வட்டியுடன் அபராதம் செலுத்த வேண்டும். அதே வேளையில் சொத்து வரி மற்றும் தொழில் வரியை தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி ஊக்கப்பரிசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது