Annamalai : ’பேசுறதே சரியில்ல.. ஆக்ஷன் எடுங்க..’ அண்ணாமலை மீது பரபரப்பு புகார்..
Annamalai Case in Madurai : அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவதுராக பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் புகார் மனு அளித்துள்ளார்.
LIVE 24 X 7