கழிவுநீர் கலந்த குடிநீரை குடிக்க நீங்கள் முன்வருவீர்களா? - அமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசு
மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசு
விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிற்கு நீதிமன்றம் தலா 6 மாத சிறை தண்டனை வழங்கிய நிலையில் அவருக்கு பின்னால் பாஜக எப்போதும் துணை நிற்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் பின்புறம் மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறை
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜயை குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
"நா வந்துட்டேன்னு சொல்லு", "ஐ அம் பேக்" என்ற பரபரப்பான வாசகங்களுடன், அண்ணாமலையை வரவேற்று சொந்த ஊரான கரூரில் பாஜகவினர் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று நண்பகலுக்கு மேல் சென்னை வருகிறார்.
இங்கிலாந்தில் அரசியல் கல்வி முடித்து, இன்று சென்னை திரும்பும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜக தரப்பில் பலத்த வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து முதலமைச்சர் விமர்சனம்..
ராமதாஸ் கேள்வி எழுப்பியதற்கு தரக்குறைவான முறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்திருப்பது கண்டிக்கத்தக்கது.