K U M U D A M   N E W S

அண்ணாமலை

சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை

கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பு நின்று அண்ணாமலை சாட்டையால் அடித்து போராட்டம்.

Annamalai சாட்டையடி போராட்டம் நடைபெறுமா? வெளியான முக்கிய தகவல்

திட்டமிட்டபடி அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் கோவையில் இன்று நடைபெறுகிறது.

சொன்னதை செய்த அண்ணாமலை.. சாட்டையால் அடித்து போராட்டம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வீட்டின் முன்பு நின்று சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார்.

சொன்னபடி செருப்பை கழற்றினார் அண்ணாமலை

திமுக ஆட்சியை அகற்றும்வரை செருப்பு அணியமாட்டேன் என சூளுரைத்த அண்ணாமலை, பேட்டி முடிந்ததும் செருப்பை கழற்றினார்

தேசிய மகளிர் ஆணையத்தில் புகாரளித்த அண்ணாமலை

அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் அண்ணாமலை புகார்

மாணவி பாலியல் வன்கொடுமை - தலைவர்கள் கண்டனம்

தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

மாணவி வன்கொடுமை விவகாரம்.. ஞானசேகரன் ஒரு திமுக நிர்வாகி.. முதலமைச்சர் பொறுப்பேற்பாரா? - அண்ணாமலை கேள்வி

“அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், ஒரு திமுக நிர்வாகி; துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர் மா.சு உடன் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு முதலமைச்சர் இதற்கு பொறுப்பேற்பாரா?"  என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை சம்பவம் கடைசியாக இருக்க வேண்டும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் முதலும், கடைசியுமாக இருக்க வேண்டும். இந்த பலாத்காரத்தைப் பற்றிக் கேட்கும் போது இரத்தம் கொதிக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த சோகம்.. அண்ணாமலை கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலுடன் இருந்த பெண்ணை மிரட்டி இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

வறட்டு கெளரவத்திற்காக அன்பில் மகேஷ் பொய் சொல்கிறார் - அண்ணாமலை

'BSNL' நிறுவனத்திற்கு நிலுவைத் தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் பொய் செல்லியிருக்கிறார்.