K U M U D A M   N E W S

அண்ணா

"அன்பில் கைது சூப்பர்..! அப்டியே அந்த ₹1,000 கோடி நோபல் ஸ்டீல் கேஸையும் பாருங்க"- இழுத்துவிடும் அண்ணாமலை !

அன்பில் மகேஷ் கைது நடவடிக்கையை வரவேற்ற அண்ணாமலை, ஏற்கெனவே எழுப்பப்பட்ட மற்றொரு முக்கிய முதலீட்டு விவகாரத்தையும் விசாரிக்க வேண்டும் என தவெக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

"CJP-யை ஆதரிப்பவர்கள் தேசவிரோதிகள்" - அண்ணாமலையை SECRET-ஆக சாடிய வானதி சீனிவாசன் !

அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்த வானதி சீனிவாசன், கரப்பான்பூச்சி போராட்டம், எஸ்ஐஆர் விவகாரம், பிரதமர் மோடி அரசு மற்றும் தேசியக் கொள்கைகள் குறித்து வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தலைவராக ரெடியா ? நடிகர் சரத்குமார் அளித்த சூசகமான பதில் !

பாஜக மாநிலத் தலைவர் பதவி குறித்த கேள்விக்கு நடிகர் சரத்குமார் அளித்த பதில்கள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, தவெக அரசின் மீதான அவரது கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

கானா முதல் ‘சூப்பர் ஸ்டார்’ இசை வரை...தமிழ் சினிமாவில் தேவா படைத்த சாதனை!

கானா பாடல்கள் முதல் ரஜினியின் ‘சூப்பர் ஸ்டார்’ தனி இசை வரை... தமிழ் சினிமாவில் தேனிசைத் தென்றல் தேவாவின் சாதனைப் பயணத்தை விரிவாகப் பார்போம்.

தேர்தல் களத்தில் அண்ணாமலை ! உள்ளாட்சியில் களமிறங்க முடிவு !

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய நகர்வை அறிவித்துள்ள அண்ணாமலை, 234 சட்டமன்றத் தொகுதிகளையும் இலக்காகக் கொண்டு தனது அமைப்பின் அடுத்தகட்டத் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

தவெக அரசின் அடுத்த டார்கெட் அண்ணாதுரையா? வீட்டில் தொடங்கிய சோதனை!

திமுக எம்எல்ஏ நேரு வீட்டில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்துள்ள நிலையில், தற்போது திமுக எம்பி அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அடிவார ஆக்கிரமிப்பால் திணறும் திருவண்ணாமலை! எழும் பரபரப்பு கேள்விகள்!

திருவண்ணாமலை அடிவார ஆக்கிரமிப்புகள், பக்தர்கள் நெரிசல், 1535 வீடுகள் விவகாரம்... தீர்வு என்ன?

ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு - திமுகவின் முக்கிய நிகழ்ச்சி ஒத்திவைப்பு !

திமுகவின் முக்கிய நிகழ்ச்சி தொடர்பாக வெளியான திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? " விஜய்க்கு உதய் சரமாரி கேள்வி !

பெரியார்-அண்ணா பிறந்தநாள் பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அண்ணாமலை முதல் தவெக ஆட்சி வரை.. காயத்ரி ரகுராம் பரபர பேட்டி!

அண்ணாமலை, தவெக அரசு மற்றும் விஜய்யின் நிர்வாகம் குறித்து அதிமுக மகளிரணி மாநில துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது