K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=18550&order=created_at&category_id=12

நடுக்கடலில் நேர்ந்த கொடூரம் - வெளியானது திடுக்கிடும் வீடியோ

நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை மீது 2 பிரிவுகளின் கீழ் வேதாரண்யம் காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Bun-க்கு No GST.. க்ரீமுக்கு 18% GST - நிதியமைச்சர் கொடுத்த ரியாக்ஷன் இருக்கே..!!

கோவையில் தொழில்துறையினருடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் புலம்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

BREAKING NEWS : கோயில் முன்பு காவலர் அநாகரீக செயல் - வைரல் வீடியோ

விருத்தாச்சலம் தலைமை காவலர் பாக்யராஜ் மது போதையில் கோயில் முன்பு அநாகரீக செயலில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பு. வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, ரோந்து பணியில் ஈடுபடாமல் படுத்து உறங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது

BREAKING NEWS : திருப்பூருக்கு அழைத்து செல்லப்படும் மகாவிஷ்ணு

3 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூருக்கு அழைத்து சென்றுள்ளனர். பரம்பொருள் பவுண்டேஷன் அலுவலகத்தில் வைத்து மகாவிஷ்ணுவிடம் விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் அழைத்து சென்றுள்ளனர்

#JUSTIN || பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு - பயணிகள் காத்திருப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம். சென்னை - எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தில் குவிந்த பொதுமக்கள்

#BREAKING || 2 பெண்கள் பரிதாபமாக பலி - மதுரையில் உச்சக்கட்ட பரபரப்பு

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் பலி. தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பரிமளா சௌந்தரி மற்றும் சரண்யா ஆகியோர் உயிரிழந்தனர்

BREAKING || விடிந்ததும் பகீர்.. கோர விபத்தில் 5 பேர் பலி

சிதம்பரம் அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு. விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு -போலீசார் விசாரணை

BREAKING || மகளிர் விடுதியில் திடீர் தீ விபத்து - மதுரையில் பரபரப்பு

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மகளிர் விடுதியில் தீ விபத்து. தீ விபத்தில் 5 பெண்கள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மாணவர்களுக்கு இச்சை தொல்லை!! ஆசிரியர்களே அத்துமீறிய கொடூரம்

நெல்லையில் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர்கள் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தவெக மாநாடு அறிவிப்பு- "இந்த நாள் தான்..?"

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு தொடர்பான முக்கிய அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று காலை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 12-09-2024

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 12-09-2024

கோழிப்பண்ணை செல்லதுரை இசை வெளியீட்டு விழாமேடையில் லூட்டி அடித்த VJS மற்றும் Yogibabu

கோழிப்பண்ணை செல்லதுரை இசை வெளியீட்டு விழாமேடையில் லூட்டி அடித்த VJS மற்றும் Yogibabu

கோழிப்பண்ணை செல்லதுரை இசை வெளியீட்டு விழாமேடையில் லூட்டி அடித்த VJS மற்றும் Yogibabu

கோழிப்பண்ணை செல்லதுரை இசை வெளியீட்டு விழாமேடையில் லூட்டி அடித்த VJS மற்றும் Yogibabu

மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் கசிவு பதறியடித்து ஓடிய நோயாளிகள் | Kumudam News 24x7

ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விடும் என்ற அச்சத்தில் வெளியே ஓடிய சம்பவத்தால் பரபரப்பு

ஃபோர்டு நிறுவனத்துடன் முதலமைச்சர் ஆலோசனை | Kumudam News 24x7

"உறவை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்தோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு 

மது போதையில் தகராறு... மகன்களால் மனமுடைந்த மனோ..! | Kumudam News

மதுபோதையில் இருவரை தாக்கிய பாடகர் மனோவின் மகன்கள்.

குரூப் 4 தேர்வின் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு | Kumudam News 24x7

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

பைக் ஷோரூம்-க்கு தீ வைத்த வாடிக்கையாளர் | Kumudam News 24x7

கர்நாடகாவில் இருசக்கர வாகனத்தை சரியாக பழுது நீக்கவில்லை எனக் கூறி ஷோரூம்-க்கு தீ வைத்த வாடிக்கையாளர். 

கைதி தாக்கப்பட்ட விவகாரம் - சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நிறைவு | Kumudam News 24x7

ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் தாக்கப்பட்ட வழக்கில் வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை.

தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை| Kumudam News 24x7

தெற்காசிய ஜூனியர் தடகளம் - மகளிர் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பூஜா தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார்.

நாம் தமிழர் கட்சி பிளவுக்கு விஜய் தான் காரணமா? | Kumudam News 24x7

நாம் தமிழர் கட்சி பிளவுக்கு விஜய் தான் காரணமா?

தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடக்கம் | Kumudam News 24x7

தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடக்கம்.

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் கைகலப்பு | Kumudam News 24x7

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் கைகலப்பு.

பட்டப்பகலில் நடந்தேறிய கொடூரம்! வெளியான அதிர்ச்சி காட்சிகள் | Kumudam News 24x7

நாயை சிறுத்தைப்புலி கவ்விச் சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பு.

குமுதம் செய்தி எதிரொலி – படுக்கை வசதி ஏற்பாடு | Kumudam News 24x7

குமுதம் செய்தி எதிரொலியாக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மருத்துவமனையில் ஆய்வு.