K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=17400&order=created_at&category_id=12

நிலைகுலைந்த ரயில் பெட்டிகள்... வெளியான மிக முக்கிய அறிவிப்பு | Kumudam News 24x7

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் விபத்து காரணமாக 18 ரயில்கள் சேவை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.

தடம்புரண்ட 13 பெட்டிகள்... உள்ளே இருந்த 1300 பேரின் நிலை? | Kumudam News 24x7

சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதியதில் 13 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழை | Kumudam News 24x7

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரயில் விபத்து - சீரமைப்பு பணிகள் தீவிரம் | Kumudam News 24x7

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

பத்திரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. விமானிகளுக்கு முதலமைச்சர் பாராட்டு

எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்த விமானம்.

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 12-10-2024 | Kumudam News 24x7

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 12-10-2024 | Kumudam News 24x7

கவரப்பேட்டையில் ரயில்கள் மோதி விபத்து.. பற்றியெரியும் பெட்டிகள்

திருவள்ளூர் அடுத்த கவரப்பேட்டையில் ரயில் விபத்து ஏற்பட்டு இரண்டு ரயில் பெட்டிகள் தற்போது எரிந்து கொண்டிருக்கிறது.

5:20 PM லிருந்து போராட்டம் - விளக்கும் திருச்சி காவல் ஆணையர்

ஏர் இந்தியா விமானத்தை நெருக்கடியான சூழ்நிலையை கையாண்ட விமானிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

26 முறை வட்டமடித்த விமானம்... சாதுர்யமாக செயல்பட்டு தரையிறக்கிய விமானி

திருச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

''திருச்சி TO ஷார்ஜா'' .. என்ன ஆனது ஏர் இந்தியா விமானத்திற்கு?

திருச்சி விமான நிலையத்தில் இருந்து, ஷார்ஜா புறப்பட்ட 114 பயணிகளுடன் வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

2 மணி நேரத்திற்கு மேலாக வட்டமடித்த விமானம்... நடுவானில் திக் திக் நிமிடங்கள்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறங்கியது...

பத்திரமாக தரையிறக்க முயற்சி... தயார் நிலையில் மருத்துவக்குழு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடுவானில் வட்டமடிக்கும் விமானம்... உள்ளே இருக்கும் 141 பேரின் நிலை?

அலறிய பயணிகள்... வெளியான வீடியோ.. அதிரடி காட்டிய போக்குவரத்து கழகம்!

ரீஸ்ல் பார்த்தபடியே பேருந்தை இயக்கி பயணிகளை அலறவிட்ட ஓட்டுநரை, நிரந்த பணி நிறுத்தம் செய்து அலற விட்டிருக்கிறது போக்குவரத்து துறை.

”ஏய்..அவன வெளியே தூக்கிட்டு போயா” காரைக்குடி மாநகராட்சியில் மேயரின் ஆணவக் குரல்!

மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டும் கவுன்சிலர்களையும், பத்திரிகையாளர்களை தாக்கி மாமன்றத்தில் மேயரே பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலாநிதி மாறன் கையை விடாமல் கதறி கதறி அழுத செல்வி...

மருமகன் முரசொலி செல்வத்தின் உடலை பார்த்த கண் கலங்கிய தயாளு அம்மாள்

மருமகன் முரசொலி செல்வத்தின் உடலை, வீல் சேரில் அமர்ந்தவாறு பார்த்து தயாளு அம்மாள் கண் கலங்கினார்.

முரசொலி செல்வம் உடலுக்கு SAC, விஜயகுமார் மற்றும் அருண்விஜய் அஞ்சலி

முரசொலி செல்வத்தின் உடலுக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர்கள் விஜயகுமார் மற்றும் அருண் விஜய் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முரசொலி செல்வம் உடலின் இறுதி ஊரவல வீடியோ..

முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திரையரங்கில் உணவுப்பொருட்கள் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வெள்ளையப்பன் திரையரங்கில் காலாவதியான பொருட்கள் விற்பனை ஆவதாக புகார் எழுந்ததை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது.

சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நியாயமானது - பாமக நிறுவனர் ராமதாஸ்

சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நியாயமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

புல் அறுக்க சென்ற முதியவர்... துடிதுடித்து பரிதாபமாக உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் ஐவதகுடி கிராமத்தை சேர்ந்த விவசாயி மின்சார வேலியில் சிக்கு உயிரிழந்தார்.

வெளுத்து வாங்கப்போகும் கனமழை! இந்த ஊர் மக்கள் கவனமா இருங்க!

அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருநங்கைகளை வைத்து கந்துவட்டி ராஜ்ஜியம்... பெண் தாதாவின் மகள் மீது திருநங்கைகள் பகீர் புகார்

வடசென்னை பிரபல பெண் தாதா அஞ்சலையின் மகள் மீது திருநங்கை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.