K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=16700&order=created_at&category_id=12

கரையை கடந்தது டானா புயல்

ஒடிசா அருகே கரையை கடந்தது டானா புயல்

"அவர் இதை தான் எதிர் பார்க்கிறார்.. ஆனால் அது நடக்காது" இபிஎஸ்-ஐ சைலண்டாக தாக்கிய திருமா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதை தான் எதிர்-பார்க்கிறார் ஆனால் அது நடக்காது இபிஎஸ்-ஐ-சைலண்டாக-தாக்கிய-திருமா

நிறுத்துறியா..?சட்டென கடுப்பான புஸ்ஸி ஆனந்த்.. என்ன நடந்தது?

தவெக மாநாடு தொடர்பாக ஆய்வு செய்த புஸ்ஸி ஆனந்த் , செய்தியாளர் சந்திப்பின் போது, ஓட்டுநர் காரை சட்டென எடுத்ததால் கடுப்பானார்.

Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 25-10-2024 |Kumudam News

TVK Maanadu:மக்கள் இயக்கம் TO மாநில மாநாடு வரை

விஜய் மக்கள் முதல் தவெக மாநில மாநாடு வரை.. விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஒரு பார்வை...

பயணி தள்ளிவிட்டத்தில் நடத்துநர் உயிரிழப்பு

எம்கேபி நகர்- கோயம்பேடு சென்ற பேருந்தில் மதுபோதையில் பயணித்த பயணி தகராறு

வாக்குச்சாவடி – தேர்தல் ஆணையம் கடிதம்

வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம்

51 வது உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி நியமனம்

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

காய்ச்சலுக்கு சிகிச்சை...! காவு வாங்கிய போலி மருத்துவர்...!

காய்ச்சலுக்கு சிகிச்சை...! காவு வாங்கிய போலி மருத்துவர்...!

Twist மேல் twist அதிமுகவில் அடுத்த செக் யாருக்கு

Twist மேல் twist அதிமுகவில் அடுத்த செக் யாருக்கு

Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 24-10-2024

Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 24-10-2024

முதலமைச்சர் கோப்பை – விருதுகளை அள்ளிய வெற்றியாளர்கள்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நிறைவு விழா

துப்பாக்கி சுடும் பயிற்சி... மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தல்

மீனவர்கள் வரும் 28ம் தேதி ராமேஸ்வரம் வடகிழக்கு பகுதியில் இருந்து தனுஷ்கோடி வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

”மாவீரன் பட பாணியில் இருக்கே”அரசு சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் அவலம்

சென்னை மூலக்கொத்தளத்தில் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட 1,044 வீடுகள் தரமற்ற முறையில் இருப்பதாக புகார்.தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட 1,044 குடியிருப்புகள்

கோவையில் அதிர்ச்சி சம்பவம் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மைப் பணியில் ஈடுபட்ட கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்

கொட்டித்தீர்த்த கனமழை – வீடுகளுக்குள் பெருக்கெடுத்த வெள்ளம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை. கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமம்

வாக்காளர் பட்டியல் - தலைமைத் தேர்தல் அதிகாரி சொன்ன அப்டேட்

தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 29ம் தேதி வெளியீடு. அக்.29 முதல் நவ.28 வரை கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் குறித்து விண்ணப்பிக்கலாம் - தேர்தல் ஆணையம்

"கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு வாரியம்" நீதிமன்றம் அதிரடி

கிறிஸ்தவ நிறுவனங்களை முறைப்படுத்த சட்டப்பூர்வ வாரியத்தை ஏற்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

உருக்குலைந்த கட்டிடம் – நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

பெங்களூரு ஹென்னூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி . மழை காரணமாக கட்டடம் இடிந்த விபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், சத்தியராஜ் உயிரிழப்பு

ஐ.சி.எஃப்-பில் தயாரான வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்... அடேங்கப்பா இவ்வளவு ஸ்பெஷலா?

ஐ.சி.எஃப்-பில் தயாரான வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்... அடேங்கப்பா இவ்வளவு ஸ்பெஷலா?

"பட்டமளிப்பு விழாவை அமைச்சர் புறக்கணிப்பது நல்லதல்ல" - தமிழிசை சௌந்தரராஜன்

"பட்டமளிப்பு விழாவை அமைச்சர் புறக்கணிப்பது நல்லதல்ல. அரசியலையும், கல்வியையும் கலப்பது தமிழகத்தில் வாடிக்கை. அரசாங்கத்தில் எதுவுமே சரியாக நடப்பதாக தெரியவில்லை” - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு

பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இந்திய சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. அசத்திய தமிழக வீரர்கள்

முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்தது. தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மத்திய அரசுக்கு பறந்த கடிதம்

ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

DMKஆட்சியில் கல்விக்கு செய்தது என்ன? - பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் அரசு, கல்விக்கு செய்தது என்ன என கேட்பவர்களுக்கு சாதனை மாணவ, மாணவிகளே சாட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.