K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=15800&order=created_at&category_id=12

Street Dogs Bite | அட்ராசிட்டி செய்த தெருநாய்கள்.. வெளியான அதிர்ச்சி சம்பவம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் 3 மாதங்களில் பேரை தெருநாய்கள் கடித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்

ரூ.11.70 லட்சம் லஞ்சம்; உதகை நகராட்சி ஆணையர் மீது பாய்ந்த நடவடிக்கை

உதகை நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி மனு.. நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்

நடிகை கஸ்தூரிக்கு முன் ஜாமின் வழங்க தமிழ்நாடு அரசு தரப்பு கடும் எதிர்ப்பு!

முதலமைச்சருக்கு எதிரான வழக்கில் புதிய திருப்பம் | MK Stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கு தள்ளுபடி.

Nandavanam Park | சென்னை மக்களுக்கு அடித்த ஜாக்பாட்! - இனிமேல் கவலை இல்ல

நந்தவனம் பாரம்பரிய பூங்கா அமைக்க அடுத்த ஆண்டு பணிகளைத் தொடங்குகிறது தமிழ்நாடு சுற்றுலாத்துறை

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு - அதிர்வை கிளப்பிய புதிய உத்தரவு

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதிய உத்தரவு

மக்களே உஷார்..!! மாடுகளை கடத்தும் மர்மகும்பல் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை கடத்திச் சென்ற கும்பல் - வெளியான சிசிடிவி காட்சிகள்

Madurai Protest | "இந்த முறை விடமாட்டோம்.." - மதுரையில் உச்சகட்ட பதற்றம்

மதுரை பி.பி.குளம் முல்லை நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முன்னேற்பாடு

CM MK Stalin Tour | "சிலருக்கு வயிறு எரிகிறது" - மாறைமுகமாக சாடிய முதலமைச்சர்

சுற்றுப்பயணத்தின்போது மக்கள் அளிக்கும் வரவேற்பை கண்டு சிலருக்கு வயிறு எரிகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பள்ளியில் திரையிடப்பட்ட GOAT.. வெடித்த சர்ச்சை | The GOAT Movie

நெல்லை விக்கிரமசிங்கபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் விஜய் நடித்த கோட் திரைப்படம் திரையிடப்பட்டதாக புகார்.

இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு | Balachandran

இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு | Balachandran

Gas Leak Issue in Chennai : Tiruvottiyur பள்ளி திறப்பு எப்போது? வெளியான தகவல்

சென்னை திருவொற்றியூரில் வாயுக் கசிவு ஏற்பட்டதாக கூறப்படும் தனியார் பள்ளி நாளை முதல் செயல்படும் என அறிவிப்பு

கங்குவா பட வெளியீடு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Cello Tape in Students Mouth : பூதாகரமான டேப் விவகாரம் – குழந்தைகள் அளித்த பகீர் வாக்குமூலம்

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பட்டி அரசுப் பள்ளியில் மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரத்தில் தலைமை ஆசிரியர் ஒட்டவில்லை என மாணவி விளக்கம்

பிரபல நடிகர்களுக்கு கிடைக்கும் அரிய வகை கஞ்சா - பார்த்ததும் ஷாக்கான அதிகாரிகள்!

பாங்காக் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சா பொருட்களை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.

சென்னைதான் டார்கெட்...! வங்க கடலில் மாறிய ஆட்டம்..

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக்கில் பணியாளர்கள் சஸ்பெண்ட்..? - ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

டாஸ்மாக் நிர்வாகத்தின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

'Mission Impossible' டீசர்: ரசிகர்களை மிரட்டும் டாம் க்ரூஸ்!

Mission: Impossible – The Final Reckoning படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

கங்குவா திரைப்படம் – அனுமதி அளித்த தமிழக அரசு

வருகின்ற 14ஆம் தேதி சூர்யா நடிப்பில் வெளியாகும் 'கங்குவா' திரைப்படத்திற்கு காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

எதையுமே செய்யவில்லை - திமுக அரசு மீது இபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு

திமுக அரசு எதுவுமே செய்யவில்லை என்பதை மொட்டை அறிக்கை வெளியிட்ட பேர்வழிகள் ஒப்புக்கொண்டு உள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

"அவங்க இல்லமா வேலை நடக்காது" அரசு மருத்துவமனையின் அவலநிலை..

அரசினர் பெரியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக மருத்துவர் சஸ்பெண்ட் ஆனதை அடுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு ஆட்டோ... 17 பேரின் நிலை என்ன?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து, விவசாய பணிக்குச் சென்ற 15 பெண்கள் காயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த பெண்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கோவையை உலுக்கிய சம்பவம்.. நாளுக்கு நாள் கசியும் முக்கிய தகவல்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய இடத்திற்கு குறி வைத்த ED.. பரபரப்பில் சென்னை

மின் உற்பத்தி தனியார் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை இரண்டாவது நாளாக தொடர்கிறது.

பேட்ச் வொர்க் செய்த மாநகராட்சி – சிக்கிய குப்பை லாரி

சென்னை வளசரவாக்கத்தில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில், மாநகராட்சி வாகனம் சிக்கியது. குப்பை அள்ளும் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட பள்ளத்தில் வாகனத்தின் பின்பகுதி சிக்கியது.