K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

மெட்ரோ பணிக்காக அகற்றப்பட்ட சேமாத்தம்மன் கோயில் பற்றி அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

மெட்ரோ பணிக்காக அகற்றப்பட்ட சேமாத்தம்மன் கோயில் பற்றி அமைச்சர் சேகர் பாபு விளக்கம்.

பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள்தலைவர்கள் மரியாதை

அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா - தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.

#JUSTIN || விநாயகர் சிலைகளை கரைக்கும் பணி மும்முரம்

சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகள் கரைப்பு.

#JUSTIN || "அண்ணா.." - தவெக விஜய்யின் பதிவு - திரும்பிய மொத்த கவனம்

சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கியவர் அண்ணா - தவெக தலைவர் விஜய்.

"அவர்களுக்கு தகுதி இல்லை..!" - திமுகவை கடுமையாக சாடிய ஜெயக்குமார்

திமுகவுக்கு அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாட தகுதியே இல்லை - திமுகவை கடுமையாக சாடிய ஜெயக்குமார்

#BREAKING || "நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை"

உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது |- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#JUSTIN || நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இரும்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து. அஜீஸ் நகர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்

BREAKING | முட்புதரில் மயங்கி கிடந்த மூதாட்டி.. பாவமே பார்க்காத 2 கொடூரன்கள் - வெளிவந்த திக் திக் பின்னணி...!

தென்காசி சங்கரன்கோவிலில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மூதாட்டியை வாகைக்குளத்தில் கொண்டுவிடுவதாக கூறி அழைத்துச் சென்ற மர்மநபர்கள். பைக்கில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற 2 பேர், மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்

#BREAKING | நிலச்சரிவு - முதற்கட்டமாக 5 பேர் மீட்பு

தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் 30 பேரும் சிக்கித் தவிப்பு. முதற்கட்டமாக 5 பேர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது

BREAKING | முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக கெஜ்ரிவால் அறிவிப்பு

முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு. அடுத்த 48 மணி நேரத்தில் புதிய முதலமைச்சர் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் பேச்சு