K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

"இதற்கு வெட்கப்பட வேண்டும்.." - வானதி சீனிவாசன் தாக்கு

நிபந்தனை ஜாமினில் வெளிவந்திருக்கும் செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்க கூடாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்

"யூகலிப்டஸ் மரங்கள் குறித்து கட்டுக்கதை" - உயர்நீதிமன்ற மதுரை கிளை

யூகலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என டேராடூன் வன ஆராய்ச்சி மையமும் தெரிவித்துள்ளது. யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதால் தீங்கு ஏற்படுவது பற்றி மனுதாரர் தரப்பில் நிரூபிக்கப்படாததால் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜி விடுதலையில் கடைசி நேரத்தில் எழுந்த புதிய சிக்கல்..

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் அவர் வெளிவருதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டம் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து பிரதமருடன் விவாதிக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

புழல் சிறை முன் குவியும் திமுகவினர்.. வாகன ஓட்டிகள் கடும் அவதி...

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில் புழல் சிறை முன்பு திமுகவினர் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை... அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை அமைப்பதற்கான 8 கோடியே 55 லட்சம் ரூபாயை மூன்று வாரங்களில் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பா? பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

செந்தில் பாலாஜி தியாகியா..? - தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

எதிர்க்கட்சியில் இருக்கும்போது துரோகி, திமுகவுக்கு வந்தவுடன் செந்தில் பாலாஜி தியாகியா என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் சிறைக்கு முன் குவிந்த திமுக தொண்டர்கள்...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று மாலை அல்லது நாளை புழல் சிறையில் இருந்து வெளியே வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரை வரவேற்கும் விதமாக புழல் சிறை வாசலில் திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

செந்தில் பாலாஜி ஜாமின்; உச்சநீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்

செந்தில் பாலாஜி சாட்சிகளை தொடர்பு கொண்டால் ஜாமின் ரத்து செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.