"மெர்சல்" அரசன் கையில் "கத்தி(வாள்)" - விண்ணை பிளந்த விசில் சத்தம்
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்துகொண்ட விஜய்க்கு வீரவாள் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்துகொண்ட விஜய்க்கு வீரவாள் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் கலந்துகொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், விழா மேடையில் அதன் தலைவர் விஜய் முதல் பேச்சை பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்துகொண்ட விஜய், திடீரென மேடையில் இருந்து இறங்கியதை அடுத்து, அவரது எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபா இருவரும் திகைத்து நின்றனர்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டின்போது, விஜய் நுழைந்ததும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் சப்தம் விண்ணைப் பிளந்தது.
மாநாட்டில் கலந்துகொண்ட நடிகர் விஜய், ரேம்பில் நடந்துசென்றபோது ரசிகர்கள் வீசிய துண்டை எடுத்து தனது தோளில் போட்டுக்கொண்டார்.
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் கலந்துகொண்ட விஜய் கலங்கிய கண்ணோடு கட்சியின் கொடியை ஏற்றினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விளக்கி எடுத்துச் சொல்லப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி மாநாட்டில் ஏற்கப்பட்டது.
TVK Maanadu Live: வீசி எறியப்பட்ட தண்ணீர் பாட்டில்கள்.. தவெக மாநாட்டின் அவல நிலை