K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

தி.மலையை அச்சுறுத்திய ராட்சத பாறை.. உடைக்கும் பணி தீவிரம்

திருவண்ணாமலை தீபமலையில் ஆபத்தாக உள்ள 40 டன் ராட்சத பாறையை அகற்றும் பணி 4வது நாளாக தீவிரம்.

மொழிப்போர் தியாகிகள் தினம்; முதலமைச்சர் மரியாதை

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீர்த்த மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிப்பு.

தமிழக காவலர்களுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு

குடியரசுத் தினத்தை ஒட்டி காவல் துறையினருக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குடியரசு தினம்; தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

76வது குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு.

நாளை அரிட்டாப்பட்டி செல்கிறார் முதலமைச்சர்

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டிக்கு நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வதாக அறிவிப்பு.

ரவுடிகளுக்கு எதற்கு பட்டப்பெயர்? உயர்நீதிமன்றம் கேள்வி

ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை போலீசார் தவிர்க்க வேண்டும்.

வேட்டையனை பிடிக்க தயாராகும் கும்கி யானை

கோவை தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் வேட்டையன் என்ற காட்டுயானை தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே பலி.

கல்விக் கடனில் உத்தரவாத கையொப்பம் முறையை ரத்து செய்ய நடவடிக்கை - அமைச்சர் கோவி. செழியன்

"கல்விக்கடனில் 18 வயதானவர்களுக்கு உத்தரவாத கையொப்ப முறை"

வேங்கைவயல் வழக்கு "உண்மை குற்றவாளி கைது செய்யப்பட வேண்டும்" - Jayakumar

வேங்கைவயல் வழக்கை சி.பி.ஜ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அன்னதானம் வழங்க எதுக்கு அனுமதி வாங்கணும்? எச். ராஜா கேள்வி

பக்தர்கள் அன்னதானம் வழங்க எதற்காக அனுமதி பெற வேண்டும்.