மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டும் கவுன்சிலர்களையும், பத்திரிகையாளர்களை தாக்கி மாமன்றத்தில் மேயரே பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருமகன் முரசொலி செல்வத்தின் உடலை, வீல் சேரில் அமர்ந்தவாறு பார்த்து தயாளு அம்மாள் கண் கலங்கினார்.
முரசொலி செல்வத்தின் உடலுக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர்கள் விஜயகுமார் மற்றும் அருண் விஜய் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ப்ரோமோஷன் வேலைகளை கட்சியினர் தொடங்கியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வெள்ளையப்பன் திரையரங்கில் காலாவதியான பொருட்கள் விற்பனை ஆவதாக புகார் எழுந்ததை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது.
குட் பேட் அக்லி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அஜித்தின் போட்டோ வைரலாகி வரும் நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நியாயமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.