K U M U D A M   N E W S

இலங்கைக்கு கஞ்சா கடத்தல்.. தஞ்சாவூரில் 128 கிலோ கஞ்சா பறிமுதல்..!

படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த 20 லட்சம் மதிப்புள்ள 128 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேர் கைது செய்து, மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

டங்ஸ்டன் விவகாரம்.. திமுக, அதிமுக இருவருமே நாடக காரர்கள் தான் - சீமான் அதிரடி

டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விவகாரத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே நாடக காரர்கள் தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

குற்றவாளி மீது உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும் - த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. வெளிவந்த உண்மை.. குற்றவாளி கைது ..!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட ஞானசேகரன் யார்

சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது

Anna University News : மாணவி வன்கொடுமை - ஞானசேகரன் என்பவர் கைது

சென்னை, அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு விவகாரத்தில், மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன்(37) என்பவரை கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல்

"கல்லூரி மாணவி வன்கொடுமை.." - நேரம் செல்ல செல்ல அதிகரிக்கும் பதற்றம்.. அமைச்சர் கொடுத்த விளக்கம்

சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரத்தில், தனிப்பட்ட மாணவி பாதிக்கப்பட்டுள்ளதை அரசியலாக்க வேண்டாம் - கோவி.செழியன்

தர்காவுக்கு நோட்டீஸ் – கோபுரம் மீதேறி மக்கள் போராட்டம்

மதுரை தெற்குவாசல் பகுதியில், ஜமாத்தினர், முகைதீன் ஆண்டவர் தர்கா கோபுரம் மீது ஏறி போராட்டம்

"120 வீடியோ.." பெண் பக்தர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா.. - விசாரணையில் வந்த பகீர் தகவல்

ராமேஸ்வரம், தீர்த்தக்கரையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்ததாக இருவர் கைது செய்யப்பட்ட விவகாரம்

மாணவிக்கு வன்கொடுமை - சிக்கியது மாணவரா?

அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது; கைதானவர் மாணவரா?