K U M U D A M   N E W S

இலங்கைத் தமிழர் திருமணப் பதிவுக்கு ஏற்பாடு.. தமிழக அரசு நடவடிக்கை!

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமணப் பதிவுகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில் அவற்றைப் பதிவு செய்ய, தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. தம்பதியினரின் திருமணங்களை பதிவு செய்ய வரும் 26ம் தேதி சனி அன்று சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 18 JULY 2025 | Tamil News | ADMK | DMK | EPS

Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 18 JULY 2025 | Tamil News | ADMK | DMK | EPS

என்ட அச்சன் எம்.ஜி.ஆர்...அம்மே ஜெயலலிதாடிஎன்ஏ ஆதாரங்களுடன் அடுத்த பெண்குட்டி | Kumudam News

என்ட அச்சன் எம்.ஜி.ஆர்...அம்மே ஜெயலலிதாடிஎன்ஏ ஆதாரங்களுடன் அடுத்த பெண்குட்டி | Kumudam News

ஜப்பனீஸ் வாக்கிங்? ஒரு நாளுக்கு 30 நிமிஷம் போதும்! NO BP... NO TENSION | Kumudam News

ஜப்பனீஸ் வாக்கிங்? ஒரு நாளுக்கு 30 நிமிஷம் போதும்! NO BP... NO TENSION | Kumudam News

ஜி ஜின்பிங்க் எங்கே? சீனாவில் உச்சக்கட்ட பரபரப்பு தலைமறைவா... காணாமல் ஆக்கப்பட்டாரா? | Kumudam News

ஜி ஜின்பிங்க் எங்கே? சீனாவில் உச்சக்கட்ட பரபரப்பு தலைமறைவா... காணாமல் ஆக்கப்பட்டாரா? | Kumudam News

மோடி இல்லாவிட்டால் 150 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாது -நிஷிகாந்த் தூபே

மோடி இல்லாவிட்டால் 150 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் தூபே தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் எடப்பாடி பழனிசாமி உரை | Kumudam News

திருவாரூரில் எடப்பாடி பழனிசாமி உரை | Kumudam News

பள்ளி மாணவிக்கு நேர்ந்த கதி... ஆந்திராவில் பதுங்கிய காமக்கொடூரன்...

பள்ளி மாணவிக்கு நேர்ந்த கதி... ஆந்திராவில் பதுங்கிய காமக்கொடூரன்...

ஆம் ஆத்மி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது – சஞ்சய் சிங் அறிவிப்பு!

இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறியதாக, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்தியா கூட்டணிக் கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Headlines Now | 6 PM Headline | 18 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

Headlines Now | 6 PM Headline | 18 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK