ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு | Vijay | Aadhav Arjuna | Karur Tragedy | Kumudam News
ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு | Vijay | Aadhav Arjuna | Karur Tragedy | Kumudam News
ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு | Vijay | Aadhav Arjuna | Karur Tragedy | Kumudam News
கரூர் பெருந்துயரம் வீடியோ வெளியிட்டு தமிழக அரசு விளக்கம் | Vijay | Karur Tragedy | Kumudam News
District News | 30 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
Headlines Now | 6 PM Headlines | 30 SEP 2025 | TamilNewsToday | Latest News | TNBJP | DMK | ADMK
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, விஜய் குறித்த நேரத்துக்கு வராததும், தவெக நிர்வாகிகளின் ஒழுங்குபடுத்தத் தவறிய அலட்சியமுமே காரணம் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் - சைந்தவிக்கு விவாகரத்து | GV Prakash | Saindhavi | Divorce | Kumudam News
1996ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு 28 ஆண்டுகளாகப் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தியதைக் கண்டித்து, காஞ்சிபுரம், வல்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடப் பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
Karur Issue | குறுகிய இடம் தான் துயரத்திற்கு காரணம் | TVK Vijay Campaign | Kumudam News
AdhavArjuna | "பேசக்கூடிய மனநிலையில் இல்லை” | Kumudam News
"தன் பாதுகாப்பை மட்டும் கருதி புறப்பட்டவர் கட்சித் தலைவரா?" | Kanimozhi MP | Kumudam News
கரூர் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் குறித்துத் தவெக தலைவர் விஜய் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். 5 மாவட்டங்களுக்குச் செல்லாதது கரூரில் மட்டும் நடந்தது ஏன்? என்று காவல்துறையை மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
"பொய் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்" - TVK வழக்கறிஞர் | Kumudam News
"சிஎம் சார், பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள்" - விஜய் |
"நானும் மனுஷன் தான் எனக்கும் வலிக்கும்" | TVK Speech | Kumudam News
TVK Vijay Full Speech | கரூர் துயர சம்பவம் "விரைவில் கரூர் மக்களை சந்திக்கிறேன்" | Karur Stampede
கரூர் துயர சம்பவம் "விரைவில் கரூர் மக்களை சந்திக்கிறேன்"| TVK Vijay Speech | Kumudam News
SPEED NEWS TAMIL | 30 SEPTEMBER 2025 | விரைவுச் செய்திகள் | Stampede Tregedy | DMK | TVK | TNGovt
கரூர் துயர சம்பவம் கைதான பவுன் ராஜ் மனைவி பேட்டி Karur Issue | Kumudam News
கரூர் துயரத்திற்கு இதுதான் காரணம் நேரில் பார்த்த நபர் பேட்டி | Karur Tragedy | Kumudam News
Headlines Now | 3 PM Headlines | 30 SEP 2025 | TamilNewsToday | Latest News | TNBJP | DMK | ADMK
கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகம் குறித்து, தவெக மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம், "தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை" என்று மௌனம் காத்துள்ளார். இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறை பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்; கனிமொழி எம்.பி | Kanimozhi MP | Kumudam News
தவெக நிர்வாகிகளுக்கு அக்.14 வரை நீதிமன்ற காவல் | TVK Court Custody | Kumudam News
Karur Tragedy | Congress குழுவினர் ஆய்வு ... துக்கம் தாளாமல் பெண் மயக்கம் அடைந்தால் பரபரப்பு!
கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு, தவெக நிர்வாகிகளின் முறையற்ற திட்டமிடலே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாகச் சாடினார். உயிரிழப்பு குறித்து வேதனை தெரிவித்த அவர், அரசு மற்றும் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் சரியே என்றார்.