K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=27625&order=created_at

பேருந்தில் இடம்பிடிக்க இளைஞர்கள் மோதல் - வைரலாகும் வீடியோ!

Velankanni Matha Temple issue: வேளாங்கண்ணி மாதா ஆலய விழாவையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் இளைஞர்கள் மோதல்

Karur Drinking Water Issue : குடிநீர் கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியல் - கரூரில் பரபரப்பு

Karur Drinking Water Issue : கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

பாராலிம்பிக்கில் மேலும் 2 பதக்கங்கள்.. பதக்கப் பட்டியலில் இந்தியா அசத்தல்..

பாரா ஒலிம்பிக்கில் பிரீத்தி பால் இரண்டு பதக்கங்களை வென்றுள்ள நிலையில், இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

Aavani Amavasai 2024: ஆவணி அமாவாசை; மாசாணி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Aavani Amavasai 2024: ஆவணி அமாவாசையையொட்டி ஆனைமலை மாசாணி அம்மனுக்கு 18 வகையான அபிஷேகங்கள் செய்து வழிபாடு

BJP Membership Enrollment in Tamil Nadu: பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை இன்று தொடக்கம்!

BJP Membership Enrollment in Tamil Nadu: தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி பாஜகவில் இணைய உறுப்பினர் சேர்க்கை இன்று தொடங்கியது.

தமிழகத்தை உலுக்கிய சம்பவம்.. மாணவிகளுக்கு பாதுகாப்பு..? - கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு

Collectors & Principals meet on Safety of Female Students: கல்வி நிலையாங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியட், கல்லூரி முதல்வர்கள் பங்கேற்பு.

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஈரோட்டில் பரபரப்பு!

Erode School Bomb Threat: ஈரோடு மூலப்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டி மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு.

தென்னைக்கு இடையே அவகோடா.. லாபத்தை அள்ளித்தரும் என விவசாயி உறுதி!..

பல அடுக்கு பலபயிர் சாகுபடி முறையைப் பயன்படுத்தி உருவாக்கினால், நோய் தாக்குதலின்றி வெற்றிகரமாக அவகோடா சாகுபடி செய்யலாம் என்று திண்டுக்கல் விவசாயி ரவிச்சந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

காசாவில் 6 பணயக் கைதிகள் சடலமாக மீட்பு... போர் தொடரும்... இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிரடி!

அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பணயக் கைதிகளின் சடலங்களை, காசாவின் சுரங்கத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளது.

6 லட்சம் ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு அலங்காரம்.. எங்கு தெரியுமா?

Kumbakonam Vinayaka Temple: கும்பகோணம் பகவத் விநாயகருக்கு ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

REAL LIFE ’கர்ணன்’கள்: நிறுத்தாத அரசு பேருந்து... உடைத்து நொறுக்கிய இளைஞர்கள்!

Bus attack by School students: கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுநெமிலி பகுதி நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர்.

Hema Committee Report : 'ஹேமா கமிட்டி' குறித்த கேள்வி; நழுவி சென்ற தியாகராஜன்!

Thiyagarajan on Hema Commite Report: மலையாள சினிமாவையே உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் கருத்து சொல்லாமல் நலுவி சென்றார்.

Heavy Flood Affect in Andhra, Telangana : வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா!

Andhra & Telangana floods: தெலங்கானா கம்ம மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்ததால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆவணி அமாவாசை; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

Sadhuragiri Temple: விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் ஆவணி மாத அமாவாசையையொட்டி குவிந்த பக்தர்கள்.

Kappalur Toll Plaza Issue: கப்பலூர் சுங்கச்சாவடியில் முட்டிக்கொண்ட வாகன ஓட்டிகள், ஊழியர்கள்

Kappalur Toll Plaza Issue: மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர்களுடன் உள்ளூர் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்

குப்பை போல் கிடந்த விருதுகள் - "வேணும்னா பொறுக்கி எடுங்க..!".. காசுவாங்கிட்டு இப்படியா கொதித்த பெண்!

Award Ceremony issue: தனியார் அமைப்பு விருது வழங்கும் விழாவில் விருதுகளை குப்பை போல் கொட்டியதாக குற்றச்சாட்டு எழுந்ததால் சலசலப்பு.

திருமணத்தை மீறிய உறவு.. இடைஞ்சலாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்..

பரமத்திவேலூர் அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக குழந்தையை தாயே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உயிர் பயத்தை காட்டும் கால்நடைகள்.. நடுரோட்டில் அலறும் மக்கள்

உயிர் பயத்தை காட்டும் கால்நடைகள்.. நடுரோட்டில் அலறும் மக்கள்

காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு!

காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு. நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரத்து 601 கன அடியாக உள்ள நிலையில் அதிகாரிகள் கண்காணிப்பு.

24 உயிரை பறித்த கொடூர மழை.. அடுத்து வரும் பேராபத்து...திணறும் ஆந்திரா!!

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

3 சதங்கள் விளாசிய இங்கிலாந்து.. 75 ரன்களை தாண்டாத இலங்கை பரிதாப தோல்வி..

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியது.

திருப்பதியில் இனி அளவில்லா லட்டுகள்... தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி தேவஸ்தானத்தில் இன்று முதல் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு அளவில்லா லட்டுகள் வழங்கப்படவுள்ளன.

மருத்துவக் கல்லூரி மாணவி விபரீத முடிவு... 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை... காரணம் என்ன?

காஞ்சிபுரம் மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி 'லட்டு': தேவஸ்தானம் அதிரடி முடிவு.. பக்தர்களுக்கு கொண்டாட்டம்..

திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலுக்கு தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டுகள் வழங்கப்படும் என்று தேவஸ்தான தெரிவித்துள்ளது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்