Customs Raids Dulquer Salmaan | துல்கர் சல்மானின் கார்கள் அதிரடியாக பறிமுதல்..
Customs Raids Dulquer Salmaan | துல்கர் சல்மானின் கார்கள் அதிரடியாக பறிமுதல்..
Customs Raids Dulquer Salmaan | துல்கர் சல்மானின் கார்கள் அதிரடியாக பறிமுதல்..
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் | Sivagangai | TNGovt | TNPolice
கொச்சியில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மம்மூட்டி வீட்டிலும் சுங்கத்துறை சோதனை | Mammootty | Raid | Kumudam News
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேசினார். H1B விசா மற்றும் இருநாடுகளுக்கும் இடையேயான வரி விதிப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மாணவர் விடுதியில் நடந்த ராகிங் - வழக்குப்பதிவு | Madurai | Ragging | Case Filed | Kumudam News
அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் சசிகலா பின்வாங்குவதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அவரது நெருங்கிய ஆதரவாளரான வெண்மதி, சசிகலாவின் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கோழிப்பண்ணை அதிபர் வீட்டில் சோதனை | IT Raid | Poultry Farmer | Kumudam News
சென்னை கொளத்தூரில் நண்பனுக்காகச் சண்டையிடச் சென்ற 16 வயது சிறுவன், மற்றொரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8 ஆண்டுகளுக்கு முன்பே ஜிஎஸ்டி குறைப்பை மேற்கொள்ளாதது ஏன்? - முதலமைச்சர் சரமாரி கேள்வி | Kumudam News
வடபழனியில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 68 வயதான முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9.7 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிரபல நடிகர்களின் வீடுகளில் சோதனை | Dulquer Salman | Prithviraj | Raid | Kumudam News
"இ-பாஸ் நடைமுறையால் வாகன ஓட்டிகள் அவதி" - EPS | E-Pass | EPS | ADMK | Kumudam News
திருப்பத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் சீருடையில் சிகரெட் பிடிக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக சட்டப்பேரவை கூடும் தேதி அறிவிப்பு | TN Assembly Meet | TN Govt | Kumudam News
வரும் அக்டோபர் 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
பாமகவின் மாநில நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை | PMK Meeting | Kumudam News
அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு | Kumudam News
கஞ்சா கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் நான்கு இளைஞர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரிய பொதுநல வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் பலி - அண்ணாமலை கடும் கண்டனம் | Kumudam News
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலம், 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இந்த இடத்தில் பக்தர்களுக்கான வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்.
டிடிவி தினகரனை என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைய வலியுறுத்தியதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாணின் வாள் சுழற்சியிலிருந்து, அவரது பாதுகாவலர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
"அவதூறு பரப்பினால் என் குழந்தையின் சாபம் சும்மாவிடாது" | Joy Crizildaa | Madhampatty Rangaraj
"விஜய்க்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்" - Selvaperunthagai வலியுறுத்தல் | TVK Vijay | Kumudam News