K U M U D A M   N E W S

சினிமா

அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறது.. தயாரிப்பாளர் எஸ்.தாணு கொடுத்த மாஸ் அப்டேட்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ’வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தயாரிப்பாளர் எஸ். தாணு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

மீண்டும் வரும் ‘ஜெயிலர்’.. சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு

நடிகர் ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இனி ஜெயம் ரவி என்று அழைக்காதீர்கள்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகர்

நடிகர் ஜெயம் ரவி தன்னை இனி  'ரவி மோகன்' என்று அனைவரும் அழைக்கப்பட விரும்புகிறேன் என்று அறிக்கை ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். 

நீங்கள் சாதித்துள்ளீர்கள்.. நடிகர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த நிலையில் அஜித்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

என்ன ஒரு கம்பேக்.. கார் ரேஸில் சாதனை படைத்து துபாயில் மாஸ் காட்டிய அஜித்

துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸ் 991 பிரிவில் அஜித் குமாரின் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இப்போது எந்த நடுக்கமும் இல்லை.. மைக் சரியாகதான் பிடித்திருக்கிறேன்.. நடிகர் விஷால்

’மத கஜ ராஜா’படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க நடிகர் விஷால், இப்போது எந்த நடுக்கமும் இல்லை என்றும் சாகும் வரை ரசிகர்களின் அன்பை மறக்கமாட்டேன் என்றும் பேசியுள்ளார்.

படைத் தலைவன் திரைப்படம்.. ஜனவரி 24ம் தேதிக்கு முன்னதாக வெளியாகாது... தயாரிப்பு நிறுவனம் உறுதி..!

மறைந்த விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத் தலைவன் திரைப்படம் ஜனவரி 24ம் தேதிக்கு முன்னதாக வெளியிடப்பட மாட்டாது என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவிக்கப்பட்டது. 

ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் - நடிகர் வடிவேலு

பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு, ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என சொன்னேன் அது எதுவும் தப்பில்லை, ஜாலியான மேட்டர் தானே என்று தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை... புதிய திரைப்படங்களை களமிறக்கும் பிரபல தனியார் தொலைக்காட்சி...!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பொங்கல் 2025 திருநாளை முன்னிட்டு புத்தம் புதிய திரைப்படங்களான வாழை, அமரன், அரண்மனை 4, மஞ்சும்மள் பாய்ஸ், மெய்யழகன் ஆகியவற்றை நேயர்களின் இல்லங்களில் ஒளிரச்செய்கிறது.

ஏழைகளின் ஜேசுதாஸ்.. பாடகர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல் நலக்குறைவினால் காலமான நிலையில் அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.