K U M U D A M   N E W S

சினிமா

‘தேவா’வாகக் களமிறங்கும் ரஜினிகாந்த்...... ரசிகர்களை மெர்சலாக்கிய ‘கூலி’ ஸ்டில்!

‘கூலி’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

The Goat Movie FDFS : கோவையில் GOAT திரைப்பட சிறப்பு காட்சி | The Greatest of All Time | Coimbatore

The Goat Movie FDFS : கோவையில் உள்ள பிராட்வே சினிமாஸில் தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளின் நேரத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்.

GOAT FDFS: தமிழ்நாட்டில் கோட் FDFS டைம் தெரியுமா..? புக்கிங் ஆரம்பிச்சுடுச்சே... மஜாப்பா மஜாப்பா!

விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வரும் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. தமிழ்நாட்டில் இப்படத்தின் முதல் காட்சி எப்போது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Actress Sharmila: அப்போதே கூட்டு பாலியல் பிரச்சினை... ஹேமா கமிட்டி அறிக்கை... பகீர் கிளப்பிய நடிகை!

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தில், ஹேமா கமிட்டியின் அறிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், பிரபல நடிகை ஷர்மிளா நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து குமுதம் நியூஸ் சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டி, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி” வாழை படத்தை பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தை பாரட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

'அறிவு இருக்கா'.. ஆவேசமாக பொங்கிய ஜீவா.. பதில் கேள்வி எழுப்பிய சின்மயி.. என்ன நடந்தது?

முன்னதாக 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ரஜினிகாந்திடம், செய்தியாளர்கள் கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேள்வி எழுப்பியபோது, ''சாரி.. அதுபற்றி எனக்கு தெரியாது'' என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

'கூலி' படத்தில் இணைந்த கன்னட சூப்பர் ஸ்டார்.. தெறிக்க விடும் போஸ்டர்!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் உபேந்திரா, பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் H2O, சத்யம் ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'இனி இப்படி நடக்கக்கூடாது.. நீதிமன்றம் தண்டனை அளிக்கட்டும்'.. மம்முட்டி ஆவேசம்!

''ஹேமா கமிட்டி அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை காவல்துறை நேர்மையாக விசாரிக்கட்டும். நீதிமன்றம் தண்டனைகளை முடிவு செய்ய வேண்டும்'' என்று மம்முட்டி கூறியுள்ளார்.

Actor Mohanlal : 'நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.. அவதூறு பரப்புவது ஏன்?'.. மோகன்லால் பரபரப்பு பேட்டி!

Actor Mohanlal Comment on Malayala Film Industry : ''மலையாள திரையுலகில் 21 சங்கங்கள் உள்ளன. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக அம்மா சங்கத்தை (நடிகர் சங்கம்) மட்டும் எப்படி குறை சொல்ல முடியும். அம்மா சங்கம் மட்டுமே எப்படி அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியும்?'' என்று மோகன்லால் கேள்வி எழுப்பியுள்ளார்.

Vettaiyan: “டைரக்டர் சார் இது சூப்பர் சார்...” வேட்டையன் டப்பிங் பணியில் ரஜினி... வைரலாகும் வீடியோ!

தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்காக ரஜினிகாந்த் டப்பிங் கொடுத்துவரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.