மேஷம்:
நன்மைகள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம். அதேசமயம் குடும் பத்தில் பொறுமையும் பொறுப்பு உணர்வும் மிகமிகத் தேவை. அநாவசியக் கொடுக்கல் வாங்கல் தவிருங்கள். ஆடை, ஆபரணம் சேரும். புதிய நபர்களிடம் ரகசியம் பகிர வேண்டாம். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். பணியிடத்தில் சுணக்கம் தவிர்த்தால் சுபிட்சம் ஏற்படும். தினமும் தேகப்பயிற்சி செய்வது நல்லது. தலைவலி, மூட்டு உபாதைகள் வரலாம். அங்காளம்மன் வழிபாடு, ஆனந்தம் தரும்.
ரிஷபம்:
முயற்சிகள் பலன் தரக்கூடிய காலகட்டம். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். வாரிசுகளுடன் மனம்விட்டுப் பேசுங்கள். அசையும் அசையா சொத்துகளில் நிதானம் தேவை. பயணங்கள் அனுகூலமாகும். பிற மொழி மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். கர்ப்பிணிகள் ரெகுலர் செக் அப் தவறவிட வேண்டாம். பணிபுரியும் பெண்கள் இடமாற்றம் வந்தால் தவிர்க்க வேண்டாம். காய்ச்சல், தொற்று உபாதைகள் வரலாம். பெருமாள் வழிபாடு, பெருமை சேர்க்கும்.
மிதுனம்:
பொறுப்புடன் செயல்படவேண்டிய கால கட்டம். குடும்பத்து கட்டம். குடும்பத்து உறவுகளிடம் அதிகாரப்போக்கு வேண்டாம். வாரிசுகளிடம் அநாவசியக் கண்டிப்பு வேண்டாம். பண வரவை சேமிக்கப் பழகுங்கள். குடும்ப விஷயத்தில் பிறர் தலை யீடு அனுமதிக்க வேண்டாம். விசேஷங்களுக்குச் செல்கையில் வீண் ஆடம்பரம் தவிருங்கள். வயதில் முதியவர்கள் வழுக்கலான இடங்களில் கவனமாக இருங்கள். எதிர்பாலருடன் நெருக்கம் தவிருங்கள். ரத்தநாளம், நரம்பு, உபாதைகள் வரலாம். தட்சிணா மூர்த்தி வழிபாடு, தழைக்கச் செய்யும்.
கடகம்:
ஏற்றமும் மாற்ற மும் வரக்கூடிய கால கட்டம். குடும்பத்தில் நிம்மதி இடம் பிடிக்கும். உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சுணக்கம் நீங்கும். புது வரவுகளும் ஆதாயமும் உண்டு. தரல், பெறலில் நிதானம் தேவை. ஹார்மோன் உபாதை தெரிந்தால், அலட்சியம் வேண் டாம். பணிபுரியும் பெண்கள் பொறுப்புகளில் நேரடி கவனம் செலுத்துங்கள். காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு செழிப்பு சேர்க்கும்.
சிம்மம்:
சினம் தவிர்த்தால், சீரான நன்மைகள் வரத்தொடங்கும் காலகட்டம். வீட்டில் விசேஷங்கள் வரவேண்டுமானால், விட்டுக்கொடுத்தல் முக்கியம். உறவுகளுடன் வீண் தர்க்கம் வேண்டாம். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகளால் பெருமை உண்டு. புதிய நபர் களிடம் குடும்ப ரகசியம் பகிர வேண்டாம். பணிபுரியும் பெண்கள், மேலிடத்துடன் தர்க்கம் செய்ய வேண்டாம். கையெழுத்திடுகையில் கவனம் முக்கியம். பயணத்தில் உடைமைகள் பத்திரம். அல்சர், எலும்பு உபாதைகள் வரலாம். விநாயகர் வழிபாடு, விசேஷ நன்மை தரும்.
கன்னி:
தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டிய காலகட்டம். தலைக்கனம் தவிர்த்தால், குழப் பங்கள் நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். சுபகாரியங்களில் அவசரம் வேண்டாம். செலவுக ளில் நிதானம் அவசியம். வளர்ப்புப் பிராணிகளிடம் எச்சரிக்கை தேவை. அலுவலகத் தில் மூன்றாம் நபர் குறையைப் பேசுவதைத் தவிருங்கள். வாகனத்தில் வேகம் வேண்டாம். கூர்மையான பொருட்களில் கவனம். கழுத்து, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். சுதர்சனர் வழிபாடு, சுபிட்சம் சேர்க்கும்.
துலாம்:
திட்டமிட்டு செயல் பட்டால், திறமை வெளிப்படும் காலகட்டம். குடும்பத்தில் ஒற்றுமை இடம் பிடிக்கும். வாரிசுகளால் பெருமை உண்டு. குடும்பத்துப் பெரியோர் உடல்நலனில் கவனம் தேவை. தரல், பெறலை குறித்து வையுங் கள். வீடு, வாகனம் மாற்ற, புதுப்பிக்க யோகம் உண்டு. பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். வாக்குறுதிகள் எவருக்கும் தர வேண்டாம். ஹார்மோன் உபாதை, அலர்ஜி பிரச்னைகள் வரலாம். சிவன், பார்வதி வழிபாடு, சீரான நன்மை தரும்.
விருச்சிகம்:
சோம்பல் தவிர்த் தால், நன்மைகள் அதிகரிக்கத் தொடங்கும். அலட்சியம், அவசியம் தவிருங் கள். குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணை உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியத் தடைகள் நீங்கும். குடும்ப விஷயங்களைப் பொது இடங்களில் பேச வேண்டாம். வரவை சேமிக்கப் பழகுங்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் தாமதமாகலாம். பொறுமை முக்கியம். அடிவயிறு, பாதம் உபாதைகள் வரலாம். ஷண்முகன் வழிபாடு, சந்தோஷம் தரும்.
தனுசு:
நிதானத்துடன் செயல்பட்டால், நிம்மதி நிறையும் காலகட்டம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்தால், சுமுகமான சூழல் நிலவும். பெற்றோர், பெரியோர் வார்த்தை களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வரவுக்கு ஏற்ப செலவும் சேர்ந்துவரும். பிற மொழி மனிதர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். மாதாந்தர உபாதைகளில் அலட்சியம் கூடாது. திட்டமிட்டுச் செயல்படுங்கள். அவசரம் தவிருங்கள். பயணத்தில் நிதானம் முக்கியம். அடிவயிறு, தொண்டை உபாதைகள் வரலாம். இஷ்ட மகான் வழிபாடு, இனிமை சேர்க்கும்.
மகரம்:
வார்த்தைகளில் கவனம் இருந்தால், வாழ்க்கையில் நல்லவை நடக்கும். இல்லத்தில் மனம் விட்டுப் பேசினால் இனியவை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். வீடு, வாகனம் மாற்றும், வாங்கும் எண்ணம் மேலோங்கும். அதில் அவசரம் வேண்டாம். வாரிசுகளால் பெருமை உண்டு. நேரத்துக்கு உண்பது, தூங்கு வதை வழக்கமாக்குங்கள். பயணங்கள் அனுகூலமாகும். அடிவயிறு, பாதம் உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு, நலம் சேர்க்கும்.
கும்பம்:
தடைகள் விலகத் தொடங்கும் கால கட்டம். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். குடும்பத்துப் பெரியவர்கள் உடல்நலம் சீராகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். புதிய நபர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். யாருக்கும் வாக்குறுதி தருவதைத் தவிருங்கள். வாழ்க்கைத் துணையுடன் தர்க்கம் வேண்டாம். வாரிசுகள் விஷயத்தில் அலட்சியம் கூடாது. பணிபுரியும் இடத்தில் திட்டமிடல் முக்கியம். தூக்கமின்மை, அலர்ஜி, வயிறு உபாதைகள் வரலாம். கருமாரியம்மன் வழிபாடு, களிப்பு தரும்.
மீனம்:
அமைதியாகச் செயல்படவேண்டிய கால கட்டம். சுபகாரியங்களில் இருந்த சுணக்கங்கள் நீங்கும். தரல், பெறலை குறித்து வையுங்கள். மூன்றாம் நபரை குடும்பத்தில் அனுமதிக்க வேண்டாம். சேமிப்பை ஆடம்பரத்திற்காக கரைக்க வேண்டாம். வழுக்கலான இடங்களில் கவனம் தேவை. யாருடைய விஷயத்திலும் நீங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம். பணியிடத்தில் வீண் ஜம்பம் தவிருங்கள். உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள். வாகனத்தில் வித்தை காட்டுதல் கூடாது. சுதர்சனர் வழிபாடு, சுபிட்சம் சேர்க்கும்.
- யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

LIVE 24 X 7