மேஷம்
இன்று புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கூடுதல் கவனம் தேவை. அவசரப்படாமல் ஒருமுறைக்கு இருமுறை தீர விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுடன் அன்யோன்யமாக நடந்துகொள்வர். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்; எனினும், முறையான முயற்சி எடுத்தால் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கைகூடும்.
ரிஷபம்
இன்று நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பணி இடமாற்றம் உங்களைத் தேடி வரும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் முழு ஆதரவும் அன்பும் உங்களுக்குக் கிடைப்பதால் மகிழ்ச்சி நிலவும்.
மிதுனம்
இன்று உங்கள் உடல் நலத்தையும், மனவளத்தையும் பெருக்கிக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் திறமைசாலிகளைத் தங்களுக்கு அருகில் வைத்துக்கொண்டு காரியங்களைச் சாதுரியமாக முடித்து நலமடைவார்கள். வழக்கு விவகாரங்களில் அவசரப்படாமல் நிதானமாகவும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொள்வதன் மூலம் சாதகமான வெற்றியைப் பெறுவீர்கள்.
கடகம்
இன்று பணியிடத்தில் மேலதிகாரிகளின் முழுமையான அனுசரனையும் ஆதரவும் உங்களுக்கு இருந்துவரும். வியாபாரிகள் தங்களது துறையில் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறலாம்; லாபம் கணிசமாக அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதற்கான சூழல் அமையும். உங்களின் எதிரிகளை வீழ்த்துவதற்குண்டான சரியான பாதைகளை நீங்களே வகுத்துக் கொள்வீர்கள்.
சிம்மம்
இன்று நீங்கள் புதியதாக ஆரம்பித்த தொழிலில் நல்ல ஏற்றம் காண்பீர்கள். குறிப்பாக, இரும்பு தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிக வருவாய் வந்து சேரும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும், அதற்கான தொடர் முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதார நிலைமை நீங்கள் எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்காது.
கன்னி
இன்று உங்களோடு உடன் இருப்பவர்களாலேயே சில பிரச்சினைகள் வரலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. எதிர்ப்புகள் நீங்கும் என்றாலும், சகோதர மற்றும் சகோதரிகள் சட்டென்று உங்களை எடுத்தெறிந்து பேச வாய்ப்புண்டு. எனவே, உங்களின் முக்கிய ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மேலும், அரசுத் துறையிலிருந்து சலுகைகளைப் பெற குறுக்கு வழிகளைத் தேடாமல் நேர்மையாகச் செயல்படவும்.
துலாம்
இன்று எதையும் குறுக்கு வழியில் செல்லாமல், நேர்வழியிலேயே சாதித்துக் கொள்வீர்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் புகழையும் செல்வாக்கையும் தக்க வைத்துக் கொள்ள சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும். தொழிலில் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். சிலருக்குத் தொழில் நிமித்தமாக வேறு ஊருக்குச் சென்று பணிபுரியும் புதிய வாய்ப்புகள் கைகூடும்.
விருச்சிகம்
இன்று சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக நிற்பார்கள். இதனால் மறைமுகமான போட்டிகளோ, எதிர்ப்புகளோ உங்களை பாதிக்காது. உழைப்பிற்கு ஏற்ற சீரான பலனை இன்று எதிர்பார்க்கலாம். உங்கள் முயற்சிக்குத் தகுந்த பலன்கள் கண்டிப்பாக வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போனாலும், இறுதியில் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு வீண் கலகமும், தேவையற்ற அலைச்சல்களும் வந்து போகும். இருப்பினும், நாள் முடிவில் காரிய அனுகூலமும், நற்சுகமும், பொருளாதார மேம்பாடும் உண்டாகும். எதிர்பார்த்த நன்மைகள் தடையின்றி கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும்; எனினும், உங்களின் அன்றாட முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம்.
மகரம்
இன்று உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தினர் சரியாகப் புரிந்து கொண்டு, உங்களுக்கு மிகவும் அனுசரணையாக நடந்து கொள்வர். வாழ்வில் இருந்த தடைகளை முறியடித்துக் காரிய வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். ஏதேனும் ஒரு சில காரணங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றவர்கள், இன்று மீண்டும் வந்து உங்களுடன் இணைவார்கள்.
கும்பம்
இன்று கணவன் மற்றும் மனைவி இடையே அன்பும் பாசமும் பெருக்கெடுக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் உங்கள் இல்லத்தில் இனிதே நல்ல முறையில் நடக்கும்; தகுந்த வரனும் அமையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அதற்கான நல்வாய்ப்புகள் கிட்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் அனுகூலமான செய்திகள் வரும். உடல்நலம் மிகச் சிறப்பாக இருக்கும்.
மீனம்
இன்று உத்தியோகம் பார்ப்பவர்களுக்குப் பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் வைத்த கோரிக்கைகளும், புதிய ஒப்பந்தங்களும் வெற்றிகரமாக நிறைவேறும். தெய்வ பலத்தை தியானம் மூலம் பெருக்கிக்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். உறவினர்களை எக்காரணம் கொண்டும் சந்தேகப் பார்வையோடு பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

LIVE 24 X 7