K U M U D A M   N E W S

100 நாள் பேரவை கூட்டம் வாக்குறுதி என்னவானது? - EPS கேள்வி

ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்னவானது? என்று கேள்வி எழுப்பிய நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரை அதிக நாட்கள் நடத்த பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டை உலுக்கிய திருப்பூர் கொலை சம்பவம் – முன்பகை காரணமா?

திருப்பூர் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு

Sathanur Dam: சாத்தனூர் அணை திறப்பு; EPS-ன் கேள்விக்கு முதல்வர் பதில்

முறையான எச்சரிக்கைக்கு பின்னரே சாத்தனூர் அணை திறக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேரவைக்கு வந்தும் உள்ளே செல்லாத OPS

சட்டப்பேரவைக்கு வந்தும் உள்ளே செல்லாத முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

Heavy Rain Alert : 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் 11, 12ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

கொலை செய்யப்பட்ட சிறுவன்... உடல் மாடியில் தூக்கி வீசப்பட்டதா..? போலீசார் தீவிர விசாரணை

கோவில்பட்டியில் காணாமல் போன சிறுவன் தெருவில் உள்ள ஒரு வீட்டு மாடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுவனின் வீட்டு அருகே 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை - முதலமைச்சர் பேரவையில் விளக்கம்

அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. FIR-ல் உள்ள அதிர்ச்சி தகவல்..!

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில்,  ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gold Rate Today : எதிர்பாரா நேரத்தில் எகிறிய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.57,640க்கு விற்பனை

TN Weather Update : காற்றழுத்த தாழ்வு வலுவடைவதில் தாமதம்..

தெற்கு மத்திய வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதில் தாமதம்