K U M U D A M   N E W S

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. அதிமுக- தேமுதிகவினர் மீது வழக்குப்பதிவு

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக தடையை மீறி போராட்டம் நடத்திய அதிமுக-தேமுதிகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மெத்தபெட்டமைன் விற்பனை; பிடிபட்ட வெளிநாட்டவர்

மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர் கைது.

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வட இந்தியாவிலும் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்; வங்கதேசம், பூடான், சீனாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஆளுநர், இபிஎஸ்-க்கு எதிராக திமுக போஸ்டர்

ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் திமுகவினரின் போஸ்டரால் பரபரப்பு.

இந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்த ‘புஷ்பா 2’.. படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் 32 நாட்களில் உலக அளவில் ஆயிரத்து 800 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆளுநரை காப்பாற்றும் அதிமுக-பாஜக கள்ளக் கூட்டணி.. திமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

சென்னையில் திமுக சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக-பாஜகவை விமர்சிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து.. 20 பேர் காயம்

பெரம்பலூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம்; மருத்துவமனையில் அனுமதி.

பரபரப்பான சூழ்நிலையில் சட்டப்பேரவை கூட்டம் - 2 நாள் அமர்வு இன்று கூடுகிறது

சட்டப்பேரவை கூட்டம் - 2 நாள் அமர்வு இன்று கூடுகிறது.

ஸ்ட்ரெட்சரில் சிக்கிய தலை; போராடிய மாணவன்

மயிலாடுதுறை அருகே விபத்தில் சிக்கி ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட மாணவனின் தலை ஸ்ட்ரெட்சரில் சிக்கிக் கொண்டது.

ரூ.8 லட்சம் இழப்பீடு - மனித உரிமை ஆணையம் உத்தரவு

போலீசார் தாக்கியதில் உயிரிழந்தவரின் மனைவிக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு