K U M U D A M   N E W S

பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. திமுக ஆட்சியில் பல ‘சார்’கள் உருவாகிக்  கொண்டிருப்பதாக பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவருக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் திமுக ஆட்சியில் பல ‘சார்’கள் உருவாகிக்  கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

குமரி மாவட்ட மீனவர்கள் 10 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10க்கும் மேற்பட்டோர் டிகோகார்ஷியா தீவு கடற்படையினரால் கைது.

திருவண்ணாமலை கோயிலில் ஆருத்ரா தரிசனம்.. குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா தரிசனம்.

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கையும் களவுமாக பிடிபட்ட போதை ஆசாமி

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் புகுந்து 50 வயது பெண் நோயாளியிடம் போதை ஆசாமி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரவுடி நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை

வடசென்னை தாதா நாகேந்திரன் தொடர்புடைய 8 இடங்களில் போலீசார் சோதனை.

மயானத்தை பூட்டி சாவியை கேட்ட அதிகாரிகள்.. ஆவேசமான மக்கள்.. வெடித்த வாக்குவாதம்

கோவை குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள மயானத்தை பூட்டி சாவியை கேட்ட அதிகாரிகள் முற்றுகை.

ஜல்லிக்கட்டு - இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்.

2 கார்கள் மோதி விபத்து - 4 பேருக்கு நேர்ந்த விபரீதம்

புதுச்சேரி அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.

சாலையில் நடந்து சென்ற இளைஞரை சப்புன்னு அறைந்த காவலர்..

கோவை நல்லாம்பாளையத்தில் நடந்து சென்ற மோகன் ராஜ் என்பவரை தாக்கிய காவலர் ஜெயப்பிரகாஷ்.

நீங்கள் சாதித்துள்ளீர்கள்.. நடிகர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த நிலையில் அஜித்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.