K U M U D A M   N E W S

உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டம் அமல் 

திருமணப் பதிவு மட்டுமன்றி திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோரும் அரசிடம் முறையாகப் பதிவு செய்து கொள்வது கட்டாயமாகும்.

விடைபெற்றது வடகிழக்கு பருவமழை.. கொட்டிய மழை அளவு தெரியுமா! 

நடப்பு ஆண்டில் இயல்பை விட 33% அதிகமாக மழைப்பொழிவு.

இந்த ஆண்டில் முதல் முறையாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது 

முழு கொள்ளளவான 47.50 அடியில் 47.40 அடியை எட்டிய ஏரி.

ஜன.29ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

வரும் 29-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவிப்பு.

உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு.. வெடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்..? நீதிபதி கேள்வி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பான விசாரணையில் வெடிகுண்டு வெடித்திருந்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்  என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நிர்மலா சீதாராமனை சந்தித்த தங்கம் தென்னரசு.. நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி மனு

100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய ஆயிரத்து 56 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மனு அளித்தார்.

இடிக்கப்பட்ட வீடுகள்... போராடிய பெண்கள் குண்டுக்கட்டாக கைது

காஞ்சிபுரம், மாங்காடு மலையம்பாக்கம் பிரதான சாலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக வீடுகள் அகற்றம்

நிர்மலா சீதாராமனுடன் தங்கம் தென்னரசு திடீர் சந்திப்பு.. கேட்டது கிடைக்குமா?

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு

பாழடைந்த கட்டடத்தில் சிக்கிய மாணவிகள்... இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

சென்னையில் மூன்று பள்ளி மாணவிகளை கடத்திச் சென்றதாக மூன்று இளைஞர்கள் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நீதிமன்றம் உத்தரவு..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கொண்டு வரப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள்  பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து  பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு காவல்துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.