K U M U D A M   N E W S

ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் செய்யும் செயல்

தனுஷ்கோடியில் ஆபத்தை உணராமல் கடலுக்குள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்று செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்.

வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480க்கு விற்பனை.

மீண்டும் கழிவுகளுடன் வந்த கேரள லாரி.. குமரியில் பரபரப்பு

லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதை காவல்நிலையம் கொண்டு சென்ற நிலையில், தப்பியோடிய ஓட்டுநரை தேடிவருகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் பாஜக நிர்வாகிகள் கைது

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர் கைது.

சென்னையில் நிலவும் கடும் பனிப்பொழிவு.. ரயில்-விமான சேவைகள் பாதிப்பு

சென்னையில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில் சேவைகள் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பெரியார் சிலை அவமதிப்பு வழக்கு.. நாதக நிர்வாகி புழல் சிறையில் அடைப்பு

நாம் தமிழர் கட்சி நிர்வாகி, பெரியார் சிலையை அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

பெரியார் சிலை அவமதிப்பு; வழக்குப்பதிவு

சென்னை ஜாபர்கான்பேட்டையில் பெரியார் சிலையை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட நாதக நிர்வாகி மீது வழக்குப்பதிவு.

வெற்றிமாறன், பா.ரஞ்சித்தை போக்சோவில் கைது செய்ய வேண்டும் - கொந்தளித்த அர்ஜுன் சம்பத்

"BAD GIRL திரைப்படம் ஒரு தவறான முன்னுதாரணம்"

திருப்பரங்குன்றம் விவகாரம்.. நடவடிக்கையை தீவிரப்படுத்திய காவல்துறை

திருப்பரங்குன்றத்தில் 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

சென்னையில் கடும் பனிமூட்டம்; ரயில்கள் தாமதம்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம்.