மிகமுக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்.
விடுமுறை அறிவிப்பானது L&T-யின் முதன்மை நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். L&T- கீழ் இயங்கும் சேவைகள் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த துணை நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்படாது
இன்று நான் உயிரோடு திரும்பி வந்து உங்களிடம் பேசுவதற்கு என் கணவர் தான் காரணம் என்று பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாராவை 'லேடி சூப்பர் ஸ்டார்’ என கூறுகின்றனர் அது தவறில்லை. அதே வேளையில் தற்போது அவர் தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் என்று சொல்கிறார். அது அவரது விருப்பம் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார், அதிமுகவில் இருந்து நீக்கம்.
மத்திய சென்னை தொகுதியில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் - உயர்நீதிமன்றம்
ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளையும், படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஹமாஸ் அமைப்பு முழுமையாக அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது போலவே இந்த சாம்பியன் டிராபி போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. சாம்பியன் டிராபி தொடரில், 25 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா நேருக்கு நேர் மோதுகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கையெழுத்திட்டு மனதளவில் ஆதரவு தருவதாக தெரிவிப்பு.
மத்திய அரசின் உயர்கல்வி சேர்க்கையில் பின்தங்கிய தமிழ்நாடு - 3 ஆண்டு புள்ளிவிவரங்களில் வெளியான தகவல்