யார் இந்த பவுமா? டெஸ்ட் போட்டியில் தோல்வியே அறியாத வெற்றிக்கேப்டனின் கதை!
தென் ஆப்பிரிக்க அணியின் முதல் கருப்பினத்தை சேர்ந்த கேப்டன் பல்வேறு விமர்சனங்களை தாண்டி, 27 ஆண்டுகளுக்கு பிறகு தனது நாட்டின் ஏக்கத்தை நிறைவு செய்து, ஐசிசி-யின் கோப்பையை தன்னுடைய வெற்றிப்படையின் மூலம் கைப்பற்றி வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.
LIVE 24 X 7