பூரி வடிவில் வந்த எமன்.. மூச்சுத்திணறி சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்
தெலுங்கானாவில், பூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவசரத்தில் சாப்பிட்ட பூரி தொண்டையில் சிக்கியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானாவில், பூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவசரத்தில் சாப்பிட்ட பூரி தொண்டையில் சிக்கியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்காக தனது கர்ப்பப்பையை பயன்படுத்தி குழந்தை பெற்றெடுக்கும் முறையே வாடகைத் தாய் முறை. ஆனால் இந்த முறையிலும் பல்வேறு மோசடிகள் நிகழ்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வலுசேர்க்கும் காரணியாக பங்காற்றும் காற்று குவிதல் இல்லாததால் வலுவடையவில்லை என்றும், அதன் காரணத்தால் மழை இல்லை என்று வானிலை ஆய்வு மையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான ரவுடி நாகேந்திரனை புழல் சிறைக்கு மாற்றுவது தொடர்பாக, சிறைத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் உட்பட அக்கட்சியில் இருந்து 50 பேர் கூண்டோடு விலகியுள்ளனர்.
பெண்களுக்கு ஆபத்தான இடம் வீடு தான் என ஐ.நா நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இணையர் மற்றும் உறவினர்கள் நடத்தும் வன்முறையால் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்
வெற்றிவெற்றிமாறன் இயக்கத்தில் 2023ம் ஆண்டில் வெளியானது விடுதலை 1 திரைப்படம். அதில், நிலம், மண், உரிமை, வன்முறையை போன்ற விஷயங்கள் காட்டி தமிழ் தேசிய அரசியலை வெற்றிமாறன் பேசியதாக விமர்சனங்கள் வெளியானது. படம் பெரும் ஹிட் ஆனதால் விடுதலை 2 படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
நாக சைதன்யா – சோபிதா துலிபலா திருமண கொண்டாட்டம் களைக்கட்டி வரும் நிலையில், இதன் ஓடிடி உரிமை பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளது. இதனால், சமந்தா புலம்பித் தீர்த்துள்ள கதையும், திரையுலகில் பரவலாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள் திருவையாறு பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், “எனக்கு காவியை போட்டு சங்கியாக்க பார்க்கிறார்கள்.