மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கு... மேலும் இருவர் கைது..!
மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இரு வேறு படகுகள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதல்
2025 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
வரும் 2025 ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி சட்டபேரவை கூடுகிறது. 6 தேதி காலை 9.30 மணிக்கு சட்டமன்ற கூட்டத்தொடர் கூடுகிறது
வீட்டின் கழிவறை அருகே இருந்த மின்வயரை தொட்ட சிறுமி திவ்யாஸ்ரீ (10) மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்
சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவை ஒத்திவைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
நெல்லை நீதிமன்றம் வாசலில் இளைஞர் மாயாண்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக அளித்த புகார் மீது முடிவெடுக்க மேலும் 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என புகார்தாரர் சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் கல்வித் துறையில், தமிழ்நாடு முதல் மாநிலமாக இருப்பதை சீர்குலைக்க தமிழக ஆளுநர் முயற்சி செய்வதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் குற்றம் சாட்டியுள்ளார்.