K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

கும்பகோணம் கோவில் குளங்களில், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த ஒத்துழைக்காத கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நீட் விவகாரம் - திமுக அரசுக்கு விஜய் சரமாரி கேள்வி

நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது, மாநில அரசுக்கு இல்லை என தற்போது கூறியுள்ளனர் - விஜய்

என்.ராமலிங்கம் என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் 5-வது நாளாக சோதனை..!

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரான என்.ராமலிங்கம் என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் கோவை, பெங்களூர், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கட்டுமான தொழில்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்.

படைத் தலைவன் திரைப்படம்.. ஜனவரி 24ம் தேதிக்கு முன்னதாக வெளியாகாது... தயாரிப்பு நிறுவனம் உறுதி..!

மறைந்த விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத் தலைவன் திரைப்படம் ஜனவரி 24ம் தேதிக்கு முன்னதாக வெளியிடப்பட மாட்டாது என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவிக்கப்பட்டது. 

சட்டவிரோத மணல் குவாரி - திமுக பிரமுகர் தலைமறைவு

மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 2 டிராக்டர், ஒரு டிப்பர் லாரி, ஜேசிபி உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல்

வெளியான ஆடியோ.. பள்ளி ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு..தென்காசியில் அதிர்ச்சி

புளியங்குடி அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பணியாற்றிய பெண் ஆசிரியர் எட்டு மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட காரணமாக வெளியான ஆடியோ விவகாரம்

பொங்கல் போனஸ் எங்கே..? - போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பணியைப் புறக்கணித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் கடைசி நாள் அமர்வு

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கடைசி நாள் அமர்வு சென்னை தலைமைச் செயலகத்தில நடைபெறுகிறது

ATM-ல் சாவியுடன் பணத்தை வைத்துச் சென்ற ஊழியர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி SBI வங்கி ATM-ல் பணம் வைத்து விட்டு லாக்கரிலேயே சாவியை விட்டுச் சென்ற ஊழியர்