K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி- சென்னை உயர் நீதிமன்றம்

சாதி, மதம் மற்றும் அரசியல் தொடர்பான நடனமோ, பாடலோ, பேனர்களோ இருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் கடலூர் மாவட்டத்தில் இரு கோவில்கள் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதியளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவன்

தவெக தலைவர் விஜய் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், மக்களிடம் நேரடியாக சென்று பேச வேண்டும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு மினி- மாரத்தான்.. ஏராளமானோர் பங்கேற்பு!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச்- 08)  தாம்பரம் மாநகர காவல்துறையின் சார்பில் மகளிர் அதிகாரம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை முன்னிறுத்தும் விதமாக ஒரு சிறப்பு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

அவர்களை விடுதலை செய்யுங்க" - அறிக்கைவிட்ட விஜய்

"பெண்களின் முழு பாதுகாப்பை வலியுறுத்தி, அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினரை கைது செய்வதா?" தமிழக அரசுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடும் கண்டனம்

"பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் இருக்கவில்லை"

பாஜக உடன் கூட்டணி வைக்க அதிமுக தவம் இருக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி

இ.பி.எஸ்.க்கு பிரம்மாண்ட சாக்லேட் மாலை... அதிமுகவினர் கோலாகலமாக கொண்டாட்டம்

தலைமை அலுவலகத்தில் அதிமுக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்

மருத்துவர்கள் இல்லாத அவலம்.. வயிற்றில் இருந்த சிசுவுடன் உயிரிழந்த தாய்

பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட தாய், சேய் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு

புறநகர் ரயில்கல் ரத்து.. சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு

சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டுக்கு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

மேகதாது விவகாரம் - வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை

மேகதாது அணை விவகாரம் - தமிழக அரசுக்கு, கன்னட சாலுவாலி வாடல் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை

திருத்தணி அரசு மருத்துவமனையில் அமைச்சர் நாசரை முற்றுகையிட்டு வாக்குவாதம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு மருத்துவமனையில் அமைச்சர் நாசரை முற்றுகையிட்டு போராட்டம் - பரபரப்பு