திருச்செந்தூர் முருகன்: தெரிந்த கோயில்.. தெரியாத விஷயங்கள்
வரும் 7.7.2025 அன்று திருச்செந்தூர் தலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில் குறித்த தெரியாத பல விஷயங்களை இப்பகுதியில் காணலாம்.
வரும் 7.7.2025 அன்று திருச்செந்தூர் தலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில் குறித்த தெரியாத பல விஷயங்களை இப்பகுதியில் காணலாம்.
மறைந்த விளானூர் மிசா இராமநாதன் இரங்கல் கூட்டத்தில் ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென்று கண்ணீர் விட்டு அழுதது, மற்றவர்களையும் கண் கலங்க வைத்தது.
"பாஜக நீதிபதி அணியை உருவாக்கி, தங்களுக்குத் தேவையான உத்தரவுகளை நீதிமன்றம் மூலம் சாதித்துக் கொள்கிறது" என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் காட்டமாக தெரிவித்துள்ளார்.
தனுஷ், ராஷ்மிகா, நாகார்ஜுனா நடிப்பில் வெளியாகியுள்ள குபேரா திரைப்படத்திற்கு திரும்பும் திசையெல்லாம் பாஸிட்டிவ் ரிவ்யூ கிடைத்துள்ளது. அதிலும், தனுஷின் நடிப்பு பலரால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. எக்ஸ் வலைத்தளத்தில் படம் பார்த்த நபர்கள் வெளியிட்டுள்ள விமர்சனம் உங்கள் பார்வைக்கு.
”கீழடிக்கு ஆதரவாகவோ, அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாகவோ அதிமுக மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடைய பயனர்களின் (users) 16 பில்லியனுக்கும் அதிகமான கடவுச்சொற்கள் (passwords) இணையத்தில் கசிந்துள்ளன, என போர்ப்ஸ் (Forbes) செய்தி வெளியிட்டுள்ளது பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சமீபத்தில் படத்தின் டைட்டில் குறித்த ப்ரோமோ ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பிய ’ஆரோமலே' படக்குழு, படத்தின் அடுத்த அப்டேட்டாக முதல் பாடல் டிராக் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதுவும் பயங்கர மஜாவான ப்ரோமோவுடன்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அம்மாநில முதல்வர் தலைமையாசிரியரை கண்டித்த சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.
ஒருசில சர்ச்சைகளுக்கு மத்தியில், இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான ‘ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை’ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
"தேர்தலில் ஜெயித்து விடலாம் என்ற திமுகவின் ஆசை கனவிலும் நிறைவேறாது: திமுக ஒருமுறை ஜெயித்தால் அடுத்த முறை ஜெயித்ததாக வரலாறு இல்லை" என மேலூர் அருகே நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அதிமுகவின் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியுள்ளார்.