K U M U D A M   N E W S

Author : JANANI janani

போலீசை அநாகரிகமாக திட்டிய இருவர் தம்பதியே இல்லையா? இருவரை தட்டித் தூக்கிய போலீஸ்.. வெளியான பகீர் தகவல்கள்!

சென்னையில் போலீசை இழிவாக பேசிய சந்திரமோகன் மற்றும் அந்த பெண் ஆகிய 2 பேரும் பிடிபட்டனர். வேளச்சேரி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக டூ அதிமுக..முதன்முறையாக முக்கியமான போஸ்ட்.. கௌதமி இப்ப வேற லெவல்..!

சற்றும் எதிர்பாராத நேரத்தில்,கௌதமிக்கு அதிமுகவில் பொறுப்பு வழங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

#JUSTIN | தீபாவளி Purchase – தியாகராயநகரில் மக்கள் வெள்ளம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் மக்கள் வெள்ளம்

#JUSTIN || ரூ.4 கோடி வழக்கு - ஹவாலா முறையில் பரிமாற்றமா?

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு. மக்களவைத் தேர்தலுக்காக பணப்பட்டுவாடா ஹவாலா முறையில் நடைபெற்றுள்ளதா என சிபிசிஐடி விசாரணை

#BREAKING || கோவையை நடுங்க விட்ட சிறுத்தை - அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை. சிறுத்தை நடமாட்டத்தை 12 சிசிடிவிக்கள் பொருத்தி வனத்துறை கண்காணிப்பு

#JUSTIN || ரூ.2 கோடி நகை மோசடி - வங்கி மேலாளார் அதிரடி கைது

சிவகங்கை மாவட்டம் கல்லலில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை மோசடி. வங்கியில் அடகு வைத்த நகைகளை மோசடி செய்ததாக வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது

#JUSTIN || ஒழுகும் வீடுகள் - தவிக்கும் இருளர் மக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அரசின் தொகுப்பு வீடுகள் சேதம். இருளர் சமூக மக்களுக்காக தொகுப்பு வீடுகள் கட்டி திறக்கப்பட்டு ஓராண்டே ஆன நிலையில் மோசமான நிலையில் வீடுகள்

#BREAKING || வங்கக்கடலில் உருவாகும் "டானா" புயல்

வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புயல் உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

#BREAKING || நியூசிலாந்து அணி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி

இன்று முதல் 80 புதிய பேருந்துகள் இயக்கம்

சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் BS - vi பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன