K U M U D A M   N E W S

Author : JANANI janani

”மாவீரன் பட பாணியில் இருக்கே”அரசு சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் அவலம்

சென்னை மூலக்கொத்தளத்தில் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட 1,044 வீடுகள் தரமற்ற முறையில் இருப்பதாக புகார்.தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட 1,044 குடியிருப்புகள்

பாதுகாப்பு கேட்ட காதல்ஜோடி... பிரித்து அனுப்பிய காவல்துறை? காதலன் தற்கொலை..!

காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் திருமண ஜோடியில், பெண்ணை பிரித்து பெற்றோருடன் அனுப்பியதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜோடியைப் பிரித்து மணமகனின் உயிரைப் பறித்ததா காவல்துறை? செய்தித் தொகுப்பில் பார்ப்போம்...

கோவையில் அதிர்ச்சி சம்பவம் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மைப் பணியில் ஈடுபட்ட கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்

கொட்டித்தீர்த்த கனமழை – வீடுகளுக்குள் பெருக்கெடுத்த வெள்ளம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை. கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமம்

வாக்காளர் பட்டியல் - தலைமைத் தேர்தல் அதிகாரி சொன்ன அப்டேட்

தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 29ம் தேதி வெளியீடு. அக்.29 முதல் நவ.28 வரை கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் குறித்து விண்ணப்பிக்கலாம் - தேர்தல் ஆணையம்

"கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு வாரியம்" நீதிமன்றம் அதிரடி

கிறிஸ்தவ நிறுவனங்களை முறைப்படுத்த சட்டப்பூர்வ வாரியத்தை ஏற்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

உருக்குலைந்த கட்டிடம் – நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

பெங்களூரு ஹென்னூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி . மழை காரணமாக கட்டடம் இடிந்த விபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், சத்தியராஜ் உயிரிழப்பு

ரூ.200 செலுத்தினால் சாதி சான்றிதழ்? - போஸ்டரால் வெடித்த பிரளயம்

ஜிபே-வில் ரூ.200 செலுத்தினால் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் வழங்கப்படும் என சாத்தான்குளம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.

ஐ.சி.எஃப்-பில் தயாரான வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்... அடேங்கப்பா இவ்வளவு ஸ்பெஷலா?

ஐ.சி.எஃப்-பில் தயாரான வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்... அடேங்கப்பா இவ்வளவு ஸ்பெஷலா?

"பட்டமளிப்பு விழாவை அமைச்சர் புறக்கணிப்பது நல்லதல்ல" - தமிழிசை சௌந்தரராஜன்

"பட்டமளிப்பு விழாவை அமைச்சர் புறக்கணிப்பது நல்லதல்ல. அரசியலையும், கல்வியையும் கலப்பது தமிழகத்தில் வாடிக்கை. அரசாங்கத்தில் எதுவுமே சரியாக நடப்பதாக தெரியவில்லை” - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு