K U M U D A M   N E W S

Author : Bhavani v

"முதல்வர் திறந்த 3 கோப்புகளில் ஒரு விக்கெட் OUT"....திமுகவை விளாசிய நிர்மல் !

முதலமைச்சர் விஜய், தன்னிடம் மூன்று கோப்புகள் இருப்பதாகக் கூறியிருந்த நிலையில், அதில் ஒரு கோப்பு திறக்கப்பட்டதற்கே திமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக தவெக அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.

ஜெட் வேகமெடுக்கும் தங்கம் விலை….இன்று நிலவரம் என்ன தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"Crime Quota-வை விட்டுக்கொடுக்காத தவெக"....உதயநிதி ஆவேசம்!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்களுக்கு எதிராக தவெக அரசு எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

BREAKING: ரூ.100 கோடி மோசடி வழக்கு...அன்பில் மகேஷ் அதிரடி கைது!

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.100 கோடி மோசடி வழக்கு....அன்பில் மகேஷ் முன்ஜாமினுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக எழுந்துள்ள வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

மோடியின் தந்தை குறித்து கார்கே பேசியது என்ன? கொந்தளித்த பாஜக...நாடு முழுவதும் போராட்டம்!

பிரதமர் மோடியின் தந்தையை ஒருமையில் பேசியதாகக் கூறி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கண்டித்து இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.

தங்கம் வாங்கப் போறீங்களா? அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்றுவலி முதல் சளி வரை... ஓமத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?

சமையலில் நறுமணத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஓமம், சித்த மருத்துவத்தில் முக்கியத்துவம் பெற்ற மூலிகையாகும்.

தொலைந்த தங்க நகைகள் மீண்டும் கிடைக்குமா? புதுக்கோட்டையில் உள்ள சிவன் கோயிலுக்குச் செல்லுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அமைந்துள்ள பொன்வாசிநாதர் கோயில், பொன் பொருள் சேர்க்கை, தொழில் வளர்ச்சி, குருபகவானின் அருள் ஆகியவற்றுக்காகப் பக்தர்களால் வழிபடப்படும் பழமையான சிவத்தலமாகும்.

தீபாவளி பலகாரங்கள் சொதப்பாமல் செய்யணுமா? இந்த டிப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

தீபாவளிக்காக முறுக்கு, மிக்ஸர், ஜாங்கிரி, அதிரசம், லட்டு, கேரட் அல்வா உள்ளிட்ட பலகாரங்களை வீட்டிலேயே சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் செய்வதற்கான எளிய சமையல் குறிப்புகள் மற்றும் பக்குவமான செய்முறை ரகசியங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.