கலவர வழக்கு - அமைச்சர் சிவசங்கர் விடுவிப்பு | Kumudam News
கலவர வழக்கு - அமைச்சர் சிவசங்கர் விடுவிப்பு | Kumudam News
கலவர வழக்கு - அமைச்சர் சிவசங்கர் விடுவிப்பு | Kumudam News
கலவர வழக்கு - அமைச்சர் சிவசங்கர் விடுவிப்பு | Kumudam News
டெட் (TET) தேர்வு குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டு ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தென்காசியில் நடந்த கூட்டத்தில் உறுதி அளித்தார்.
ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களை பாதுகாக்கிற பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் கோரிய மனுக்கள் மீது இன்று தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றம் வழங்குகிறது. இருவரின் ஜாமின் மனுக்களையும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியான நிலையில், இந்த விவகாரத்தில் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் தான் முடிவு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தவெக வரவேற்கிறது என விஜய் எக்ஸ் தளப்பதிவு
உலக நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற 'இந்தியா' தர்மசத்திரம் கிடையாது. ஏற்கனவே 140 கோடி மக்கள் உள்ளனர் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக உள்ளது. உச்ச நீதிமன்றமே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவரும்., எம்.பி-யுமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Public Reaction | பெண்களுக்கு பாதுகாப்பு வேணும்..இனி ஒரு பொள்ளாச்சி சம்பவம் நடக்க கூடாது! | Pollachi
பெண்களின் பேராட்டத்திற்கு கிடைத்த தீர்ப்பு -சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி
"பெண்கள் தைரியமா சாட்சி சொன்னதை கண்டிப்பா பாராட்டியே ஆகணும்" - வாசுகி
பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு! - உடனடியாக வந்த தவெக தலைவர் விஜய்யின் கருத்து | TVK Vijay | Pollachi
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பை வால்பாறை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
"குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்" - பாபு முருகவேல் (அதிமுக)
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு! | Pollachi Case
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க அரசு தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
துபாயில் பணமோசடியில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வரருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
SC Verdict | இந்திய வரலாற்றில் இப்படி ஒரு தீர்ப்பு.. உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு என்ன? | TN Govt
உத்தரப்பிரதேசம் மாநிலம், தெகுலி கிராமத்தில் 1981ம் ஆண்டு 7 பெண்கள், 2 சிறார்கள் உட்பட 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு