Goat Sale | தீபாவளி சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை | Villupuram | Kumudam News
Goat Sale | தீபாவளி சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை | Villupuram | Kumudam News
Goat Sale | தீபாவளி சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை | Villupuram | Kumudam News
Goat Sale | தீபாவளியை முன்னிட்டு... ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை! | Kumudam News
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் 10 நாட்களுக்குப் பின் துப்புரவுப் பணிகள் இன்று நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, 12 நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டன.
கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் ஒரு கல்லூரி மாணவியின் உடை தொடர்பாக எழுந்த சர்ச்சை, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் மாணவி மற்றும் பூ வியாபாரிகள் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி 2.0 வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் தாக்கம் குறித்து, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தார்.
ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கொண்டு வந்தால் இது சிறு குறு தொழிலை பாதிக்கும் எனவும் மத்திய அரசின் நிர்பந்தத்தால் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துவதாக சிஐடியு மாநில செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளை பொது ஏலத்திற்கு விடாமல், வாடகைக்கு இருந்தவர்களுக்கே வழங்க கோரி போராட்டம்