K U M U D A M   N E W S
Kumudam Ad

டெல்லியை தொடர்ந்து பெங்களூருவிலும் N1H1 காய்ச்சல்! தமிழ்நாட்டிற்கு பரவும் அபாயமா?

டெல்லியை தொடர்ந்து பெங்களூருவிலும் உள்ள பள்ளி ஒன்றில் N1H1 காய்ச்சல் பரவலால் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு. தமிழ்நாட்டிற்கு வரும் அபாயம் இருக்கிறதா என்று மக்கள் அச்சம்.

பள்ளி மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி | Kumudam News

பள்ளி மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி | Kumudam News