ரயில் டிக்கெட் புக் செய்வதாகக் கூறி செல்போன், பணம் திருட்டு.. பீகார் இளைஞர்கள் கைது!
ரயில் டிக்கெட் புக் செய்து தருவதாக கூறி நூதன முறையில் திருடி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் போலீசார் கைது செய்துள்ளனர்.
ரயில் டிக்கெட் புக் செய்து தருவதாக கூறி நூதன முறையில் திருடி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் போலீசார் கைது செய்துள்ளனர்.
Rainwater logging | ரயில் நிலைய சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் | Kumudam News
தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம் | Tambaram Railway Station | Kumudam News
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அயர்ந்து உறங்கும் பயணிகளின் செல்போன்களைத் திருடிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லக்ஷ்மண குமார் மற்றும் மேடவாக்கத்தைச் சேர்ந்த வினோத் ஆகிய இருவரை ரயில்வே போலீசார் கைது செய்து, 10 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர்.
காவல் ஆய்வாளர் மற்றும் சக போலீசாரை தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு; வீடியோ வெளியாகிப் பரபரப்பு!
கல்லூரி மாணவர்களிடையே நீண்ட காலமாக இருந்து வரும் 'ரூட்டு தல' பிரச்சனை, சென்னை புறநகர் ரயிலிலும் தொடர்கிறது. அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற ரயிலில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயிலில், மது அருந்தியபடி "ஜாலி" பயணம் செய்த இரண்டு வடமாநில இளைஞர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒரு இளைஞர் கன்னத்தில் ஓங்கி அறையப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீசாரைத் தாக்கி காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகள், தப்பிச் செல்ல முயன்றபோது தடுக்கி விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு ரவுடிகள், காவல் நிலையத்திற்குள் சென்று ரகளை செய்து, போலீசாரைத் தாக்கியதுடன், காவல் ஆய்வாளர் அறையின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல்நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம் | Transgender Protest | Kumudam News
நெல்லையில் பரபரப்பு.. ரயில் நிலையம் அருகே இளைஞர் வெட்டி படுகொ*லை | Nellai | TNPolice | KumudamNews
கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், போத்தனூர் மற்றும் வடகோவை ரயில் நிலையங்களிலிருந்து கூடுதலாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
பேரவை தேர்தல் அதிமுக ஆலோசனையில் பரபரப்பு | | District Secretary Meeting | Kumudam News
பாம்பன் தூக்கு பாலத்தில் கோளாறு.. ரயில்கள் நிறுத்தம்..| Railway Station | Rameshwaram
சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் சோதனை| Kumudam News
கோவையில் காவல் நிலையத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல் துறையினரிடம் நீதிபதி நேரில் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மலையிலிருந்து இருந்து பலத்த சத்தத்துடன் வெள்ளம் நீர் பாயும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஊபர் பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கந்தர்வக்கோட்டை காவல் நிலைய வாசலில் அமர்ந்து வாழை இலை போட்டு தனது குடும்பத்தினருடன் உணவு உண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம்.. குற்றவாளி புகைப்படம் வெளியீடு
ரம்மி சூதாட்டத்தில் பணம் இழந்த விரக்தியில், மின்சார ரயில் மீது குதித்த ஆந்திர இளைஞர் சேகர் (37) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனாவால் தந்தையை இழந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, காவல் நிலையத்தில் போலீசார் வளைகாப்பு நடத்தியது சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையை இழந்த கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்திய போலீசார் | Kumudam News
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இன்ஜின் இளம்பெண் ஏறியதால் பரபரப்பு | Kumudam News