K U M U D A M   N E W S

spyfather

என்னங்க சொல்றீங்க? குடும்ப ரகசியங்களை ஓப்பன் செய்த ஜாக்கி சான்!

ஜாக்கி சான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன் தந்தை குறித்தும், தனது இயற்பெயர் குறித்தும் இதுவரை யாருக்கும் தெரியாத புதிய தகவலை சொல்லியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.