K U M U D A M   N E W S

🔴Live : தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 கருத்தரங்கத்தை துணை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

🔴Live : தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 கருத்தரங்கத்தை துணை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

உத்திரமேரூர் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம்: சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதால் பொதுமக்கள் வேதனை!

காஞ்சிபுரம், உத்திரமேரூரில் உள்ள அரசு உள் விளையாட்டு அரங்கம், முறையான பராமரிப்பு இல்லாததால் சமூக விரோதச் செயல்கள் நடக்கும் இடமாக மாறியுள்ளது. இதனால், பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.